பக்கம்:Pari kathai-with commentary.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 (14. மகளிர் திருமணத் 740. பாரி மகளிரைப்போய்ப் பார்த்தா ளவர்தம்மை வாரி யெடுத்தன்த்தாண் மார்போடு-சீரியீர் நுங்கண் மனம்போல நம்வாழ்வு பொங்குகென வங்கண் மொழிந்தா ளவர்க்கு. (இன்) போய்ப் பார்த்தாள் என்றது. மகளிர் மணந்த பின் னர்த் தலைவருடன் அருங்கடிவரைப்பிற் சென்றிருக்கல் குறித்தது. மனம்போல வாழ்வு' என்பது முதுமொழி. (64) 741. மணவாளப் பிள்ளைகளை மற்றெளவை நோக்கிக் குணவாள ராயின்பங் கடர்வி-ரிணையின் றடையா நெடுங்கதவு மஞ்சலென்ற கையு முடையீராய் வாழ்கென்ரு ளோர்ந்து. (இ-ள்.) அடையா நெடுங்கதவாற் கொடையும், அஞ்சலென்ற -:அஞ்ளும் வீரமும் குறித்தார். குணவாளர்-குணச்சிக்கு ஆச் பட்டவர். பிள்ளைகள் - மக்கள். (65) 142. கற்ற திருமகளிர் காதலிமா ராமாம் பெற்ற வரியபெரும் பேறுள்ளீர்-முற்றவுமைக் கற்ருர் சுலவக் கரைகாளுப் பல்வளனும் வற்ருதுவாழ்க மகிழ்ந்து (இ-ள்.) கற்ற மகளிர், கிருமகளிர் என்க. கற்றலை முற். கூறியது, உடம்போ? கழியுக் திருப்போலாது உயிருடன் சேறலான். கற்ருர் ఱ్ఱ சன்ன்வில்வர் சூழ்ந்திருக்கி பல்வளன் . பல்வகைச் செல்வமாகிய கடல். அரிய பெரும்பேறு - முடி வேந்தர்க்கும் அரியதாய பெருமைப் பேறு. (66) 7.4.3. ஒன்ருகக் காண்பதே காட்சி புலனைந்தும் வென்ருன்றன் வீரமே வீரமா-மென்றனுஞ் சாவாமைக் கற்பதே கல்வி தனைப்பிற ரேவாமலுண்பதே யூண். (இ-ஸ்.) இதுபழம்பாடல். ஒன்முகக் காண்பதே காட்சி-உயிர்க்கு ஆக்கம் ஆண்டிரகச் தெரிவதே ஞானம். உடற்கும் பொருளுக்கும் ஆக்கக் காண்பது உயர்ந்த ஞானமாகாது என்பது கருத்து. புலன் ஐந்து - சுவை, ஒளி,ஊறு, ஒசை, நாற்றம்; இவற்றிற் செல்லும் உள் இாத்தை வென்றவன் வீரமே சிறந்த தறுகண்மையாம். எக்காலத்தும் சான்மைப்பொருட்டுக் கற்பதே உயர்ந்த சல்வி. சினேப் பிறரேவாமல்


"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/477&oldid=728140" இலிருந்து மீள்விக்கப்பட்டது