பக்கம்:Pari kathai-with commentary.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 (பாரிகாதை 11. பார்ப்பார்ப்படுத்த திறம். இது பார்ப்பார்கண் அடைக்கலம் வைத்தது பற்றிக் கூறியதாகும் படுத்தல் வைத்தலென்னும் பொருட்டு, 'கங்கைதன்னே நீர்ப்படுத்தி' (வாழ்த்துக்காதை) எனச் சிலப்பதிகாரத்து வருவதுபோலக் கொள்க. பார்ப்பார்ப் படுத்தல்-பார்ப்பார்கண் அடைக்கலமாக வைத்தல் என்ற வாறு. கிருக்கோவலூர் வீரட்டேசுரர் கோயிற் கல்வெட் டிற் பாரிதன்னடைக்கலப் பெண்ணை மலையற்குதவி' என் றதஞல் இவர் பார்ப்பார்க்கு மணஞ் செய்யப்படாமையும், அடைக்கலமாக வைக்கப்பட்டதுங் தெளியலாம். இதுபற் விய பிறவும் 8-ஆம் திற விளக்கத்துக் கூறப்பட்டிருக்கலா அணாலாம். பார்ப்பார்ப்படுத்தற்கு முன்னிகழ்ந்தனவும் அதற்குப் பின்னிகழ்ந்ததுவும் இத்திறத்திலே சேரக் கூறப்பட்டன வாம். பறம்புவிடுத்தபோது மகளிருங் கபிலரும் கையற் விரங்கியனவும், விச்சிக்கோ, இருங்கோவேள் என்னும் இருவர்பாற் சென்று கபிலர் கூறியனவும், முன்னிகழ்ந்த னவாம். கபிலர் சோமான் செல்வக்கடுங்கோ வாழி யாதன்பாற் சென்று நாடும் பொன்னும் பெற்றது பின் னிகழ்ந்ததாம். பாரி பிரிவாற்ருது அவனுடனுறைவுவிரும் பித் தீப்புகவெண்ணிய கபிலர், இவ்வுலகில் உயிர்கொண் டிருப்பது கம்பொருட்டாகாது மகளிர்பொருட்டேயாதல் பெறப்படுதலான் அதற்கியையச் சோன்பாற் பெற்ற பரிசி அம் மகளிர்க்கே ஆக்கப்பட்டது. இவர் தீப்பாய்கலான் அப் பரிசிலாம் ரும்பயன் துய்யாதொழிதல் கினையலாம். சேலஞ் சேகரத்து என்ருமலைப் பக்கத்துச் சிறுகாடும் , இவர் இம்மகளிர்க்கெனச் சேரன்பாற்பெற்றதாகும். அப் பக்கத்துப் பறநாட்டு மங்கலம் என்ற பெயரின் ஒரு ருண்மை அவியப்படுவது; அது பறநாட்டு மகளிர்க்கு மங் கலத்திற்குக் கொடுக்க ஊரெனின் இவ்வரலாம்,பிற்கேற் கும.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/48&oldid=728143" இலிருந்து மீள்விக்கப்பட்டது