பக்கம்:Pari kathai-with commentary.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 383 அமயம் என்ருதல் போன்றது: இவன் முள்ளுர் மலையுடையனதல் 174-ஆம் புறப்பாட்டான் அறிக. H (73) 750. ஏரார்தாய் மாம னிருஞ்சேடன் ருள்பரவிச் சீரா கவகவி சேகரன்ரு-னுராத -- காதலான் வண்டமிழர் கற்றுவப்பான் பாடினன் கோதிலாப் பாரி கோடை. (இ-ள்.) மசட்கொடுத்த மாமனின் வேறு தெரியத் தாய் மாமன் என்றதாம். இருஞ்சேடன் - பெருமையையுட்ைய சேட நாமன். தாள் பாலி - திருவடிகளை வழுத்தி, கோசிலாப் பாளி கொடைக்கனுள்ள ஆாதி காதலால், அக்கொடையை, வண்மையை யுடைய தமிழ் மக்கள் கற்று மகிழற்பொருட்ப்ெ படிஞன் எ-று. சீராகவன் இயற்பெயர்; சவிசேகரன் சிறப்புப் பெயர்; இய ற்பெயருஞ் சிறப்புப் பெயரும் இயைந்து தொசைச்சொல்லாயினமையால் சிறப் பினுகிய பெயர்கிலேக் கிளவிக்கு மியற்பெயர்க் கிளவி முற்படக் கிள வார்' (தொல் - சொல். 4). என்னுஞ் சூத்திரத்தோடு மாறு படாமை சேஞவரையர் உரைகோக்கிக் கண்டுகொள்க. தாள் பரவிப் பாடினன் - ஆசிரியன் அடியை எத்திப் பாடி முடித்தான்; சன்னப் பிறன்போலக் கூறியவாறு, நூல் முடிவிடத்தும் பரவல் "முக்குடை யான் ருளினையென் றலைவைத்தேனே' (சிங்-முத். 544) எனத் திருத்தக்க தேவர் கூறிய நெறியைத் தழீஇயது. (74) 1.51. சேது பதியுந் திருந்தரசண் ணுமலையும் ஆதி பவன்கலையோங் காலயமு-மூதுலகி னிழிே வாழ நினைந்துதமிழ்த் தாய்க்கணிக்தேன் நாடுர்கோள் பாரிகோடை கன்கு. (இன்) சேதுபதி - தன்ம சேது காவலர். இவர் தமிழ் வளர்க் தவரும் இந் நூலாசிரியனை கெடிது பல்லாண்டு புரந்தவருமாவர். அண்ணுமலையார் தமிழ்நாட்டுச் சருவகலா கிலேயம் சிறுவியவரும் இவ் வாசிரியனைப் புரப்பவருமாவர். கலையோங்கு ஆலயம் - ஒக்குங்கலா லயம். அவன் சலாலயம் - அண்மைலே விசுவ வித்தியாலயம் எ-று. ஆகியவன் - முதன்மையையுடைய அண்ணுமலேடார். நாடு ஊர்கொள் பாரிகொடை - நாடும் நகருமும் போற்றிக்கொள்ளுதற்குரிய பாரி கொடை மாலையை, தமிழ்த்தாய்க்கு நன்கணிக்தேன் என்க. தமிழ்த் தாய்க்கு அணிதலாய இது நாடும் ஊரும் விரும்பிக்கொள்ளற்குரிய திப்பியமாதல் குறித்தது. in (75) 752. செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வ மென்பதுதான் பல்வித்த கத்தும் பகுத்துணர்ந்த-வெல்லிற்கைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/480&oldid=728144" இலிருந்து மீள்விக்கப்பட்டது