பக்கம்:Pari kathai-with commentary.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 (14. மகளிர் திருமணத் திறம்) பாரிகோடைக் காதை பரிந்து மகிழ்ந்தேற்றன் மாரிநிக ரண்ன மலை. (இ-ள்) செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம்"(குறள் 411.) என்ப, பல்வித்தகத்தும் - பலத்திரப்பாட்டாலும். பகுத்துணர்ந்து. வை த்து ஆராய்ந்த, வெல்விற்கை கூறியது பகைவர் ஒடு حالات تTGالا கழற் கம்பலை காண்டல் பற்றி. கொடைக்காதை என்றது தன்னையும் வழங்கிய பாரிகாதையாதல் குறித்தது. பரிந்து - மகிழ்ந்து, இரங்கி இன்புற்று; இக் நூல் இரக்கமும் உவகையுமே மிகச் செய்தல் காண்க. கொடைக்காதை ஏற்றுக் கொள்ளுதற்கு எது மழைபோல அளிப்ப வன் ஆதலால் என்பது குறித்து மாரி சிகரண்ணுமலையென வந்தது. கொடைவீரவெண்பாமாலையாதலானும், தமிழ்த்த ாய்க்கனிந்த திப்பிய மாதலானும் ஏற்ருன் என்க. (76) 758. ஆளுடைய நம்பி யருமைபாராட்டுகோடை வேளுடைய மேய்ச்சீர் மிளிர்காதை-நீளரசார் அண்ணு மலைக்குரிமை யாக்கினனவ் வள்ளியோன் கண்ணர் கலைக்கழகக் கண். நம்பி சுந்தரமூர்த்தி நாயனர்க்குப் பெரி للاسته 6تراتيجي (. ه-(هي) யோர் வழங்குக் திருப்பெயர். அவர் அருமை பாராட்டு கொடை வேள் என்றது, "கொடுக்கிலாதானப் பாரியே யென்று கூறினுங் கொடுப்பாரிலே' என்று திருப்பாட்டருளியது பற்றி. மக்களைப்பாடாது ஏத்தை பூதலூர்_பாடுமின்டன் உபுலவர்க்கு வற்புறுத்து பதிதத்தி, இவ்வள்ள்லிருமையைச் தனியே யெடுத்துக் காட்டிய சிறப்பு வினையத் தகும். அவர் பாராட்டிய சிறப்பான் மெய்ச்சிராதல் தணிந்தது. எ-மு. மெய்ச்சீர் மிளிர்காதை - சத்தியகீர்த்தி விளக்குஞ் சரிதம். நீள் அரசு ஆர் அண்ணுமலைக்கு - தன் குலத்தின் வழி வழியாக நீளுதற்குரிய அரசுத்திருசிறையும் அண்ணுமலையென்னும் பெயர் பூண்டா ற்கு. அவ்வள்ளியோன் கண் ஆர் கலைக்கழகக்கண் - அவ்வள்ளல் சண்ணுக கிரம்பும் பல்கலைக் கழகத்திடத்து. ளோசார் அண்ணுமலைக்கு உரிமை யாக்கினன் என்க. உரிமையாக்குதற்கு எது, இத்தமிழ் நாடு வாப் பல்கலைக் கழகம் விலைபெறுவித்து அதனைக் கண்போற் போற்றிப் புரக்கும் அவன் வள்ளன்மையே யென்பது உடம்பொடு புணர்த்திக் கொள்ள வைத்தவாரும். (77) மகளிர் திருமணத்திறம் முற்றிற்று. இத்திறத்திற் செய்யுள் (77) பாரி காதை பொருட்குறிப்புடன் கிறைவேறியது. கழக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/481&oldid=728145" இலிருந்து மீள்விக்கப்பட்டது