பக்கம்:Pari kathai-with commentary.pdf/484

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போருட் குறிப் பகாதி) அன்பிற்கு விளை சிலம் அசம் அன்பின் இழை-அன்பி ல்ை இழைத்த மங்கலிய 137 சூத்திரம் 213 அன்பினை யளத்தல் இயலாதென்பது 137 அனுவதித்தல்-திரும்பச் சொல்லுதல் 1. () அஜகஜாந்தரம்--பெரு வித்தியாசம் 87 ஆகுபெயர் 171, 216 ஆசிரியமாலை 65 ஆசுரம் இராக்கதம் பைசா சம் என்னும் மணங்கட்கு வேள்விப்ங்கியில்லாமை 127 ஆடல்-வெற்றி 210 ஆடி-கண்ணுடி 211 ஆத்த ல்-பினித்தல் 77 ஆத்திரையன் பேராசிரியன் 256 ஆகதாயி சள்-கொடியோர் 284 ஆதந்தோம்பல் 120 ஆதித்திரு-முதன்மை யாகிய திருமகள் வடி வமைத்த மங்கலவணி 373 ஆதுரம்-ஆவல் 66 ஆதுலர்-வறியவர் 336 ஆம்-புனல் 163 ஆம்பல்-யானை 69 ஆய்தம் ஒரு மாத்திரை யுடையதாய வகத்தி 126 ஆய்தல்-துணுகுதல் 324 ஆயஇா துங்கருவி-சங்கம் 37.8 ஆர்கலி-சமுத்திரம் 108, 261 ஆர்தல்-உண்ணுதல் 116 ஆர்முழா-வினத்தொகை 319 ஆரவை 73 ஆரியக Т டு-மேற்சடற் பக்கத்துக் கொண்டிக்கு வடக்கணுள்ள நாடு 75 ஆரியன்-கபிலன் = 316 ஆவணம்-கடைத் தெரு 215, * - 218 387 ஆவிான்கு டியைக் கூறிய பின் வையையை வைத் தது வையாவிகாட்டு மலை யிற் முேற்றமுடைய சாரணத்தால் வையை என்று பெயர்பெற்றது சருகி என்பது 164 ஆழிபுள்ளவேந்தர்-சக்கிர ஆளி-சிங்கச்குட்டி 87, 105 ஆளுடையடிகள் 20 ஆளுடையகம்பி 384 ஆற்ற-மிக 282 ஆன்றது-அமைந்தது 170 கல்-பகை 234 இங்கிதம்-குறிப்பு Տ1 இசும்பு-எற்றிழிவு 163 இசைக்கருவிப் பயிற்சியிலும், இசைப்பயிற்சியிலும், ஆட்டத் திலும் முறையே பாண்டிய சோழ சேரர் சிறந்தவரென் பதி 240 இசைத்தல்-புகழ்தல் 296 இசை அனுச்சம்-ஒர் இசை நூல் 240 இட்டு நெறி-சிறுவழி 199 இடபம், சிங்கம் மீனம் இவை சனிக்குப் பகைராசி 299 இடைகழி திருக்கோவலூர்க் கோயிற்பெயர் 360 இடைகிலேத் தீபகம் 62 இணையார மார்பன் 83 இதாேதரத் தொகை 71 வீரசோழியம் தொகை 6 இயலிசை களுள் இன்பம் கொழிக்கு மென்பது 2 இயவுட்சீர் 357 இயவுள்-கடவுள் 101, 198, 357 இயற்பெயருஞ் சிறப்புப் பெயரும் 383 இராக்கதமணம் 361 இராசராசேச்சுரன் S இராமாதுசயதிவார் . 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/484&oldid=728148" இலிருந்து மீள்விக்கப்பட்டது