பக்கம்:Pari kathai-with commentary.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை) H} இனி இத்திறத்துக் கூறப்பட்டுள்ள கழாத்தலையாரை வைத வரலாறு நூல்களில் வெளியாகக் கூறப்படாவிடி இவம் 'களிறுமுகந்து" (368.) என்னும் புறப்பாட்டிற் சேர மான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், சோழன் வேற்பஃ மடக்கைப் பெருகற் கிள்ளியோடு போர்ப்புறத்துப் பொருது வீழ்ந்து ஆரங்கழுத்தன்னதாக உயிர்போகாது கிடந்தானேக் கழாத்தலையார் பாடியதுபற்றியதென உய்த் துனாலாகும். சாந்தருணத்துக் கிடந்தவனை நோக்கிப் பாடி வந்ததெல்லாம்.கின் அாவுற ழார முகக்குவ மெனவே" என இவர் கூறியதுகொண்டு சாகிற்பவன் துயரங் தெரி யாது அவன்பால் ஆரமுகக்குவமென வந்தவறென்று இவரை வைதிருக்கலாம் என கினேக உண்மையிஃதன்று. களிறும் பரியும் உயிரிழந்து தேர் கலைசாய்ந்தன ஆதலால் இவை இாப்பார் முகவையாகா; இங்ங்னமாயினமையால் இனி யாம் பாடிவந்தது நின்கழுத்திரைம் முகக்குவ மெனவே யாம் என அழுது அதுகொள்ளாது இவரிரங்கிய வாரு கக் கருதல்வேண்டும். முன் 'இரப்போரிரங்கு மின்ன வியன்களத்து" எனக் கூறுதலான் இவர் இரங்குவதே செய்தது அறியலாம். இங்ங்னங் கொள்ள அவியாது ஆரமுகப்பவராகக் கருதி இவரை வைதனன் என்று கினேக. கபிலர் தம்பாட்டிற் ' புகழ்ந்த செய்யுட் கழாஅத்தலையை பிகழ்ந்ததன் பயனே' (புறம்-202) எனக் கூறுகலான் இப்புற ப்பாட்டின் உண்மைக்கருத்துணரலாம். இனி இவர் ஆடாவிாதத்தான்ருேராய் என்றுங்கழுவாத தலையை யுடையராதல் பற்றி நீரானமையும் புறத்தாய்மையை விட்டவரென்று வைதான் என்பதும் ஆமேலும் 'புகழ்ந்த செய்யுட்கழாத்தலை" (புறம்-202) என்றற்கு, முன்னகே இயைதல் காண்க. 12. மகளிர்பால் ஒளவை வரவுரைத்த திறம். பாரி கொடையை நன்கு துய்த்து, அவன் போலிவு முதலிய இனிய பண்புகளே ஒளவையார் ரன்கு பாராட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/49&oldid=728154" இலிருந்து மீள்விக்கப்பட்டது