பக்கம்:Pari kathai-with commentary.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402 வாந்தருவார் 370 வரிப்புனைபந்து 37 வருணன்-மழைக்கடவுள் 374 வலித்தல்-உறுதி செய்தல் 271, 346 Ճll: வலம்-ஒர்சிவஸ்தலம் 364 வழங்காவழி-நடவாஇடம் 201 வழி-சந்ததி 289 வழி நூல் ** 10 வழியுரைப்பார்-அரசர் கூறி யதை அனுவதிக்குக் தாதி வர் 120 வழுதியர்-பாண்டி யர் I 10 வற்கடம்-வறற்காலம், பஞ் சம் 205 வறிது-பயனின்மை 325 வறுங்கால-வற்சடக்காலம் 210 வன்பால்-பாலைவிலம் 132 இது லியபகுதி, மென்பாற்கு எதிரிடை 163 வனப்பு 125 வனம்-எயில்குழ்காடு 290 வாமன முனிவர் 14 வாராத சேட்புலம்-மீண்டு வருதலில்லாத சேய்மை யிடம் 3.18 வரிதி-கடல் 116 வாலறிவு-தாய அறிவு 166 வான்கண் மருந்து-அமிழ்தம் 106 வான்மீகி முனிவர் 17 வானம் வாழ்த்தி-வானம் பாடிப் புள் 65 வானவன்-சேரன் 158, 305 விச்சி 311 விச்சிக்கோ 303, 307, 309

  • - 310, 325, 331, 341 விச்சிமலை 303 விச்சியர் -303 விச்சியென்னும் பெயர் நெடுங் காலத்திற்கு முன்ருெட்டு இந் நாவலந்தீவின் வழங் குதல் - - 303 விச்சியென்னும் முத்திரை 303 விசயாசனம் - 105, 187

(பாரிகாதை விசயை-சீவகன்தாய் 275 விஞ்சுதல்-மிகுதல் 230, 305 விடாய்-வெய்யதாகம் 353 விடியல்பதி என்பது கண வன் வா என்பதுபோல வந்தது 366 விடுமாற்றம் 230 வித்தகம்-சதுரப்பாடு 384 விதானம்-மேலாப்பு 23 விதிவிலக்கு-விதிக்கு விலக் கைக் கூறுவது 272 விதுமரபு-திங்களின்வழி 129 விந்தை-வெற்றித்திரு 113 வியஞ்சனம்-கறிமுதலியன 215 வியாச பாரதம் 176 வியோகம்-நீக்கம் 226 விாகு-உபாயம் 72 சதுரப்பாடு (229) விருதுப்பெயர்-ப்ட்டப் பெயர் 140 வில்லகவிரல் 19 விழியின் விழித்தல் 102 விழுக்கொடை என்றது மறு மைக்கு ஆம் என்று தன் பேறு கருதாது கொடுப் | பதுபற்றி 160 விழுச்சேய்-மூத்த பிள்ளை Ш_J/TT 364 விழுப்பம்-உயர்வு 23 விள்ளுதல்-உரைத்தல் 200 விளம்பிநாகனர்-நான்மணிக் கடிகை ஆசிரியர் 115 விளித்தல்-அழைத்தல் 273 விறல் 84 வினை ஐந்து 169 வீரமுரசம் 235 வீரர் பகைவரைக் கொன்று உதிரத்தை நெற்றியிலிடு தல் 257 :பூதநெற்றியிற் புண்டாம் புகுந்தியாது தானவர் நெய்த்தோரிழக்கவே (தக்க யாகப்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/499&oldid=728164" இலிருந்து மீள்விக்கப்பட்டது