பக்கம்:Pari kathai-with commentary.pdf/505

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408 (பாரிகளிதை பேரிசை யுருமொடு மாரி முற்றிய பல்குடைக் கள்ளின் வ்ண்மகிழ்ப் பாரி பலவுறு குன்றம் போலப் பெருங்கவி னெய்திய வருங்காப் பினளே (253) பதிற்றுப்பத்து 7-1 கபிலர் பாடியது ஒவத் தன்ன வினைபுனை நல்லிற் பாவை யன்ன நல்லோள் கணவன் பொன்னி னன்ன பூவிற் சிறியிலைப் புன்கா லுன்னத்துப் பகைவ னெங்கோ புலர்ந்த சாந்திற் புலரா வீகை மலர்ந்த மார்பின் மாவண் பாரி முழவுமண் புலா விரவல ரினைய வாறாச் சேட்புலம் படர்ந்தோ னளிக்கென விரக்கு வாரே னெஞ்சிக் கூறே னித்த கிரங்கா னித்தொறு மகிழா னித்தொறு மாவள் எளியன்ென வலுவின் னல்லிசை தாவங் கிசினே' (61) பாரி மகளிர் “அற்றைத் திங்க ளவ்வெண் ணிலவி னெங்தையு முடையே மெங்குன்றும் பிறர்கொளா ரிற்றைத் திங்க ளில்வெண் ணிலவின் வென்றெறி முரசின் வேந்தரெங் குன்றுங் கொண்டார்யா மெத்தையு மிலமே." (புறம் 1.12) பெருஞ் சித்திரனர் 'முரசு கடிப் பி.குப்பவும் வால்வளை அவைப்பவு மாசுடன் பொரு த வண்ண னெடுவரைக் கறங்குவெள்ளருவி கல்லலைத் தொழுகும் பறம்பிற் கோமான் பாரியும்." ■■ 睡 H. H. H. ... - ... (புறம் 158) - புறத்திணை நன்னகளுர் பாரி பந்ம்பிற் பனிச்சுனைத் தெண்ணி ரோரூ ருண்மையி னிகங்ேதார் போலக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/505&oldid=728172" இலிருந்து மீள்விக்கப்பட்டது