பக்கம்:Pari kathai-with commentary.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை) 45 வறுமையே குறிப்பதாகும். 'என்னரை நீனிறச் சிதாஅர் களைந்து, வெளிய துடிஇயென் பசிகளைக் தோனே" (புறம்-885) எனவருதலானறிக. ஆடைக்கு நீலநிறமூட்டுத அண்மை "நீலுண்டுகிலிகை" என்பதலுைணர்க. 18. கபிலர் தீப்பாய்ந்த திறம். 'பசைந்தாரிற் றீர்தலிற் றிப்புகுத னன்று.” (கான் மணி. 13) என்பது விளம்பி நாகனர் விழுமிய வாக்கு. பெருமுடியரசர் இறந்தது பொருது அவர்பொருட்டுத் தம்முயிர் நீத்த பெருவிாரும் இத்தமிழ்நாட்டுப் புகழுடம் பின் உள்ளாராவர். இதனைப் பொருத்புண் குணிய சேர லாத, னழிகள மருங்கின் வாள்வடக் கிருந்தென வின்ன வின்னுாை கேட்ட சான்ருேர், அரும்பெறலுலகத்தவ ளுெடு செலி இயர், பெரும்பிவி தாகி யாங்கு" என்னும் அகப்பாட்டான் (அகம்-55) நன்கறியலாகும். இங்கனம் அரசிற்குச் சாவாரைச் சாவேறென்ப. இதனைச் :சாவே றெல்லாங் தனி விசும்பேற” என்ற சாசனத் தொடரா னறியலாம். இவ்வாறு ஒரு வள்ளலின் பிரிவாற்றதுயிர் கீத்த பெரும் புலமை யாளர் இத் தமிழ்நாட்டிற் பலராவர். இத் தென்னுட்டு நட்பு மனப்பாங்கு வளர்ந்த நாகரிகத் தைக் காட்டுதற்கு இஃதோர் தக்க சான்ருகும். கோப் பெருஞ் சோழர்க்காக உயிர்நீத்த பிசிராங்தையாரையும் பொத்தியாரையும் ஈண்டைக்கு கினைக்க. இவரெல்லாம் பெருமுடியரசர்க் குயிர்துறந்தாராகவும், கபிலர் என்னுஞ் சங்கப்புலவர் தலைவர், பாரியென்னும் ஒரு சிற்றரசர்க்குத் திப்பாய்த் துயிர் நீத்தாரென்பது, நட்புரிமை யொன்றே கருகியதாதல் கினையத்தகும். இவரியைபு 'பெருந்தகு சிறப்பினட்பு' (புறம்-236) எனப்பாடப்படுதலானும், திருக் கோவலூர் நல்லோர் இவர் தீப்பாய்ந்த அருமையைப் பாராட்டி ஆங்குக் கன்னட் டிவாைப் போற்றியசனனும் இவரரியு செயலின் மேம்பாடு உய்த்துண ாலாகும். இதனை மினல்புகும் விடுபேறெண்ணிக், கனல்புகுங் கபிலக் கல்லது" என்ற - திருக்கோவலூர் விரட்டேசுரர் கோயிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/51&oldid=728177" இலிருந்து மீள்விக்கப்பட்டது