பக்கம்:Pari kathai-with commentary.pdf/512

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேற்கோள்கள்) 415 அங்கவையைக் கொள்ள வரசன் மனமியைந்தான்

  • சங்கியா தேவருக தான்.'

5. புகார்மன்னன் பொன்னித் திருநாடன் சோழன் றகா தென்று தானங்கிருந்து-நகாதே - கடுக வருக கடிக்கோவ லூர்க்கு விடியல் பதினெட்டா நாள்.' 6. வையைத்துறைவன் மதிா புரித்தென்னன் செய்யத் தகாசென்று தேம்பாதே-தையற்கு வேண்டுவன கொண்டு விடியல்பதி னெட்டாநாள் ஈண்டு வருக வியைந்து.' மூவரும் வர் தபோது பனந்துண்டத்தைப் பாடியதி. 1. திங்கட் குடையுடைச் சேரனுஞ் சோழனும் பாண்டியனு மங்கைக் கறுகிட வந்துவின் முர்மனப்பந்தரிலே i சங்கொக்க வெண்குருக் இன்றுபச் சோலை சலசலத்துக் சொக்கிற் குறத்தி குவிமுலை போலக் குரும்பை விட்டு துங்குக்கண் முற்றி யடிக்கண் கறுத்து தனி சிவந்து பங்குக்கு மூன்று பழந்தர வேண்டும் பனந்துண்டமே." அக்கலியாணத்திற் பெண்ணையாற்றைப் பாடியது. 8. முத்தெறியும் பெண்னை முதுநீ ரது தவிர்த்தி தத்திவரு நெய்பா றலட்பெய்து-குத் திச் செருமலைதெய்வீகன் றிருக்கோவ லூர்க்கு வருமளவிற் கொண்டோடி வா." அப்போதி வருணனைப் பாடியதி. 9. கருணையா லிக்கக் கடலுலகக் காக்கும் வருணனே மாமலையன் கோவற்-பெருமணத்தி நன்மாரி தாழ்க்கொண்ட நன்னி ரதுதவிர்ந்து பொன்மாரி யாகப் பொழி.' -" நந்திக்கலம்பகம் செம்பியர் தென்னர் சோ ர்ெ திர்வ்ந்து பாய செருவென்ற பாரி (81)

  • சங்கவையுங் கொள்ளற்குத்தான் என்பதும் பாடம்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/512&oldid=728180" இலிருந்து மீள்விக்கப்பட்டது