பக்கம்:Pari kathai-with commentary.pdf/519

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அது பந்தம் --- இந்நூல் அச்சிட்டு நிறைவேறும் அமையத்துச் சென்னைக் கவர்ண்மெண்டு பிரஸ் லிலிருந்து எனக்கு augåast(@Lirŝo s?®å ±Ð @Lıçõp “ South Indian Inscriptions, Vol. VIII " என்ற சாஸனத் தொகுதி நூலில், தென்பறம்புநாடு பாண்டிநாட்டதென்பதும் கபிலர் பிறந்த கிருவாதவூர் அப்பறம்புநாட்டதென்பதும் No. 428-ம் சாஸனத்தாலும், பிரான்மலை என்ற கொடுங்குன்றத்தை அடுத்து, அறுநூற்றுவனேரிப்பற்றில் டாரீசுரம் என்ற ஊருள்ள தென்பது No. 485-ம் சாஸனத்தாலும் தெரிந்து பெருமகிழ்வுற்றேன். பாண்டிமண்டலசதகமுடையார் ' வரிசைத் தமிழ்புனே பாரியும் பாண்டியன் மண்டலமே " என்று கூறியதனையும், பறம்பிற்கோமான் பாரிக்கு உயிர்த் துணைவரான கபிலர் திருவாதவூரிற் பிறந்தவர் என்னும் வரலாற்றினையும், "துவரையாண்டு...வந்த வேளிர்' எனப் புறநானூற்றிற் கபிலர் கூறியதணயும் இச்சாஸனங்கள் -ஆதரித்தல் கண்டுகொள்க.:ே இச்சாஸினத் தொடர்கள் வருமாறு:- or- - - South Indiah Inscriptions, Vol. VIII. No.428- தென்பறம்பர்ட்டுத் திருவாதவூரில் திருவாதவூர்ப் பெருமான் - No. 435- திருக்கொடுங்குன்ற முடைய நரயனர் க்குத் துவராபதிவேளார். கட்டின பூபாலபுரத்தான் சந்திக்கு ...உடலாகவிட்ட சுரபிகாட்டுத் திருக்காய்குடிப்பற்றில் கொற்றமங்கலமும், இந்நாட்டு அறுநூற்றுவனேரிப்பற் வில் பாரீசுரமும் ' (பக். 227) ༈སྨགཟཟཟླ་ ༈ ཟས། ཟླ་ ། ༈ ། ས་

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/519&oldid=728187" இலிருந்து மீள்விக்கப்பட்டது