பக்கம்:Pari kathai-with commentary.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 (பாரிகாதை கல்வெட்டுப் பகுதியான் அறியலாம். நட்பினன் பிரிந்த போதே நட்பும் பிரிந்ததென்று கருதி அவர் பிரிவே தாம் இளைப்பாவியிருத்தற்கு வாயிலென்று கொள்ளுஞ் சிறியாா போலாது அங் நட்பினன் புக்க மேலுலகிற் ருமும் புக விரைந்து, உருகியழியும் உள்ளமுடையார்க்கு உடல் வாழ்க்கை ஒரு பெரும் பொறையாயினும் அங் நட்பினன் குடியோம்புவதே பயனுகச் சிலபோது இவ்வுலகில் வதிந்து வேண்டுவனவெல்லாஞ் செய்துமுடித்துப் பின் இவர் விண் புக்கனரென்று கூறப்பட்டது. 14. மகளிர் திருமணத்திறம். இத்திருமணம், புறநானூற்றில் நப்பசலையார் காரி யைப் பாடிய பாட்டிற் கோவலூர்க் காரியைக் கிளையுடன் பொலியக் கபிலர் பாடினர் என்று தெளியக் கூறுதலைத் துணையாகக் கொண்டும், தமிழ் காவலர் சரிதையில் ஒளவை பாடல் வரிசையில் மூவேந்தர்க்கு விடுத்த ஒலைச் செய்யுட் களைக் கொண்டும் கூறிற்ருகும். கப்பசலையார் (புறம்-126.) கிட மா.து. தேறலரு மரபினின் கிளையோடும் பொலிய .நிலமிசைப் பரந்த மக்கட் கெல்லாம் புலனழுக் கற்ற வந்த னுள னிரந்துசேன் மாக்கட் கினியிட னின்றிப் பரந்திசை நிற்கப் பாடினன்' என்பதாம். பாரிக்குயிர்த்துணையாகிய கபிலர் காரியைக் கிளை யோடும் போலியவும், இசை நிற்கவும் பாடியது, இவ்வருமை மகளிாை அவன் குடியில் மனப்பித்தல் கருதியென் றே = - * o --- --- i. o * உய்த்துணரலாகும் திருக்கோவஅார்க் கல்வெட்டினும், 'മേiു தியலும் முத்தமிழ் நான்மைத் தெய்வக் கவிதைச் சேஞ்சொற் கபிலன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/52&oldid=728188" இலிருந்து மீள்விக்கப்பட்டது