பக்கம்:Pari kathai-with commentary.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுாை) 47 முரிவண் டடக்கைப் பாரித னடைக்கலப் பெண்ணை மலையற் குதவி" என்விருத்தலும் இக்கருத்தை வலியுறுத்தும். கபிலன் செஞ்சொற் கவிதை யெல்லாம், பார்ப்பாரிடைக்கான் அடைக்கலம் வைத்த பெண்டிரை மலையன் குடிக்கு உத வற் பொருட்டே என்பது குறிப்பாகக்கொள்ள வைத்தல் காண்க. காரி மக்கள் இருவர்க்குக் குறையாரென்பது, "கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானைக்கிடுவழிக் கோவூர் கிழார் பாடியுய்யக்கொண்டது' என்னும் 46-ஆம் புறப்பாட்டுக்கொளுவாலறிந்தது. பாரிமகாரும் அங்ங்ன மாதல் பாரி மகளிர் எனவே புறப்பாட்டில் வருகலானும் தமிழ் நாவலர் சரிதையில் அங்கவை சங்கவை எனப்பெய ரிட்டாளலானும், அறிந்தது. குறிஞ்சிப் பாட்டாற் களவு முறையே பாடித்தமிழறிவுறுத்தும் கபிலர், இம்மகளிரை விச்சிக்கோ, இருங்கோவேள் இருவரிடனுங் கொண்டு 'இவரை யான் கொடுப்பக்கொண்மதி (புறம்-200) எனவும், 'யான்றா இவரைக்கொண்மதி' (புறம்-201) எனவும் வேண்டுதலானும், அவர் கிருவுள்ளத்திற்கியையக் காண மொடு புணர்ந்த கற்பு முறையிலே இம் மணங் கூறப் பெற்றது. ஒளவையார் "அங்கவையைக் கொள்ள வாசன் மனமியைந்தான்' என்றதுங் காண்க. இங்ங்னம் தெய்வக் கபிலர் பாடிய தெய்வப்பாரி புகழ் நிலமிசைக் கெடாது விளங்க வேண்டுவதொன்றே கருதி அவ்வள்ளல் வரலாற்றின் வாய்மைப் புகழை ஒருவாறு தொகுத்து என் சிறு சொல்லில் யாத்துப் பெருங் தெய்வ வடிவா யென்றுமுள்ள நற்றமிழன்னையின் கிருவடிகளில் இட்டுவைத்தேன். யான் இந்நூல்பாடி நிறைவேற்றியபின் னர், இதனை வெளியிடற்கு ஒர் பெரு நல்லவை வாய்க்கப் பெருது தாழ்த்தயாண்டுகள் பலவாகும். நல்ல விவாளர் அருமையாக வாய்த்த அமயங்களில் இக்நாலில் ஒவ்வோர் திறத்தைப் படித்துக்காட்டி அவர்களால் அன்பு செய்யப் பெற்றதுண்டு. என்ன வழி வழியாகக் காக்கும் வள்ளம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/53&oldid=728189" இலிருந்து மீள்விக்கப்பட்டது