பக்கம்:Pari kathai-with commentary.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- (பாரிகாதை சேது வேந்தர் திருமரபில் இப்போதுள்ள மாட்சிமை கங் கிய மன்னர் நாகநாத சேதுபதியாகிய ராஜா, ஷண்முக ராஜேச்வா சேதுபதி அவர்கள் முடிசூடுங் திருவிழாவில், என் இல்லத்துக், தமிழ்க்கடலாகிய மகாமகோபாத்யாய தாகழினத்யகலாநிதி பூரீமான் டாக்டர் உ. வே. சாமிநா கையாவர்கள் வகியநேர்ந்த சின்னுட்களில் என் வேண்டு கோட்கிணங்கி இந் நூல் முழுதையும் ஒருமுறை அவர்கள் நன்மாளுக்கர் வித்வான் செகந்நாதையரவர்களைக் கொண்டு படிக்கச் சொல்லிக் கேட்டருளினர்கள். அப் போது அவர்கள் எம் சேதுவேந்தாவர்கள் முன்னே சென்று இந்நூலைப் பாராட்டிப் பாடிய பாடல்கள். 1. பாரி யளித்த மகளிர்தமைப் பரிந்தே யெளவைப் பெயர்ப்பெரியோர் காரி யளித்த மைந்தருக்குக் கலியா ணஞ்சேய் காதையேனும் வேரி யளித்த விருந்துண்டேன் விறல்சேர் நாக காதமன்னன் வாரி யளித்த மணியனையான் மகுடாபி டேக வளர்தினத்தே. 2. தோன்னூற் புலவர் கருத்தேல்லாக் துலங்க நின்வா யிற்புலவன் பன்னூல் பயின்ற ராகவமால் பாடும் பாரி காதையேனும் இந்நூ னயத்தி லென்னுள்ள மீடு பட்டே கிடந்ததம்மா நன்னு னயந்தேர் தென்முகவை நாக நாத நரபதியே. 8. சீரை யளித்த ரகுநாத சேது பதிமா லமுதகவிக் கூரை யளித்தா ைேருகோவைக் குலகம் புகழும் ராகவனேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/54&oldid=728190" இலிருந்து மீள்விக்கப்பட்டது