பக்கம்:Pari kathai-with commentary.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 - பூநீ: கடவுள் துணை. பாரிகாதை உரிமையுரைப் பாடல்கள் கார்பெற்ற செங்கைக் கொடைப்பாரி வேள்வண் காதைத் தமிழ்ப்பாட லீதைத்தே டுை சீர்பெற்று நீடப்பல் கல்விக்கும் வைப்பாய்த் திருவேட்க ளன்னூற் களன்செய்தி வன்ருன் பார்பெற்ற செம்மைத்தவப்பே றெனத்தேர் பாவாணர் நெஞ்சான் வழுத்தக் குலக்கோப் பேர்பெற்ற அண்ணு மலைச்செல்வ வள்ளல் பெரிதாழி பலவாழ வுரிதே செய்தேனே. கானடு வண்செட்டி நாடாதல் கண்டாள் கற்ருர் களன்வேட் களத்தாதல் கண்டாள் மாளுடு வெண்டேர்க் கழிப்பாலை யண்ணு மலைப்பொன் னகர்க்கல்வி வைப்பாதல் கண்டாள் தேடுை சிற்றம் பலம்பண்டு மிக்குச் சீர்மேவு ஞானஞ் செழித்தாடல் கண்டாள் தானுடி வந்தாள் புகழ்ச்செல்வி யண்ணு மலைக்கொண்டல் கையைத் தகப்பற்றி ேைள. உண்ணுறிய வன்பின் னுயராளுடை நம்பி ஒதப்பேறு பாரி காதைத்தமிழ் நூலைத் தண்ணுர்முகி லன்ன அண்ணுமலை மன்னன் தானப்பெரு வீரற் கியானற்புட னிட்டேன் கண்ணுகிய கல்விக் கெண்ணுலள வேறுங் கனகம்பொழி தந்தோண் கழகஞ்செயல் கண்டு தெண்குவல் வளாகத் தன்ன்ைகர மெய்தித் திகழும்புகழ் மகணற் றிலகம்மிது வென்றே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/59&oldid=728195" இலிருந்து மீள்விக்கப்பட்டது