பக்கம்:Pari kathai-with commentary.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 == பூரீ: பாரிகாதை சி ற ப் பு ப் பா யி ர ம். மகாமகோபாக்யாய தாகதிணுக்ய கலாநிதி டாக்டர். ரீமாங் உ. வே. சாமிநாதையர் அவர்கள் பாடியன. எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம். கிருமலி பறம்பிற் பாரியாம் வள்ளல் சீரெலாம் விரித்தொரு காதை உருமலி சங்க நூல்பல உணர்ந்தே உரைத்தனன் சேது.கா வலர்தம் குருமலி யவையப் புலவன விளங்கிக் குலவுசீ ரிராகவப் பனவன் மருமலி தமிழி னயமெலா மொருங்கே மலிக்கிடக் கவிஞரின் புறவே. புலவர்கள் பலர்மு னதையாங் கேற்றல் புரிவித்துப் பொற்கிழி யளித்தான் நிலவுறு செட்டி நாட்டினுக் காசன் கிறைதிரு மகிகுண முடையோன் கலவுறு கலைக்குக் கோயிலென் அாைபல் கலைக்கழ கத்கினை கிறுவி உலகுள கனேயுங் தன் புகழ் காட்டி 'யுயரண்ணு மலைப்பெயர் மணியே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/61&oldid=728198" இலிருந்து மீள்விக்கப்பட்டது