பக்கம்:Pari kathai-with commentary.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்புப்பாயிரம்) 5 5. H I தில்லைக்கே சீர்நிறுத்த செம்மலண்ணு மலேகானிற் றியங்கி வாடும் முல்லைக்கே தேர்நிறுத்த மூரிவண் கைப் பாரிபுகழ் முழுது மோர்க்தே. அறங்கிகழுங் கொடையினிற்கன் னனேயுமறக் கானடியா ரணிந்த வள்ளல் மறந்திகழப் பெருவேளின் மாப்புகழைக் காப்பியமா வகுத்தே பீகைத் திறந்திகழுஞ் சேதுபதி கிருவாயிற் பெரும்புலவன் செங்கா வல்லோன் சிறந்தகவி சேகரனஞ் சீராகவன் செய்த திறமுங் கேட்டே. அப்பாரி பாட்டமுதி லமைங்கசுவை அருமையவிங் கதனைப் போற்றி இப்பாரிற் கொண்டாடற் கியானுரியே னெனமுன்வந் திங்கு நாமுங் தப்பாகச் சுவையருக்கத் தன்பெருநாள் அரங்கேற்றஞ் சமைத்தா னிங்கா ளொப்பாரில் நல்லறிஞர்க் குபகாரி யிவனன்றி யொருவ ருண்டோ. கலையிட்ட பெரும்புலமைக் கபிலனுக்கா ருயிர்த்துணையாய்க் கற்ருேர் கெஞ்சில் கிலேயிட்ட பு கழ்ப்பாரி நெடும்பாடற் பொருள் விரித்து கிறைந்த கல்வி கலையிட்டோர் கபிலாவத التقهة ராகவன்முன் சாற்று நூலை மலையிட்ட தீபமென வள்ளலண்ணு மலைக்கணித்தான் வயங்க மன்னே. மூவேந்தர் போய்த்தமிழின் முன் னிலைம வியவின்று முதிர்ந்த கேள்விப் பாவேந்த ருளாவரைப் பாலிப்போர் தாமுமுள ரென்னும் பான்மை 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/63&oldid=728200" இலிருந்து மீள்விக்கப்பட்டது