பக்கம்:Pari kathai-with commentary.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்புப்பாயிரம்) 63 கரந்தைத் தமிழ்ச் சங்கத்து, அமைச்சர் ரீமாங் நீ. கந்தசாமிப்பிள்ளே அவர்கள் M.R. A.S. பாடியவை s 1. அன்னே தமிழனங்கா ராாமுதோ வாய்புலவர் சென்னி மிலேச்சுஞ்செழுமணியோ-நன்கபில ணண்புற்ற வேள்செய்தி நாடறியச் சாற்றுமெழிற் பண்புற்ற பாரிவெண் பா. 2. சங்கக் கடலெழலாற் சாரறிஞர் கைதொழலா லெங்கு மொளிகொண் டிருடெறலாற்-செங்ககிர்கே ரிப்பாரி வெண்பா வியற்று கிரு ராகவனுர்க் கொப்பா ரிலாமை யுணர். 3. சோ ரிளங்கோமான் சேக்கிழா ரென் விவர்.நூல் விற விருக்கும் வியனணமே-லேவியுறப் பிந்துவதோ வெங்கள் பெரியா ரிராகவனர் தக்தவேள் பாரி தமிழ். 4. சொற்றவனுஞ் சொற்பொருளுஞ் சோர்விலா வப்பொருடான் பற்ற விருந்த பலதிறனு-முற்று கமி ழென்றுரைக்க வேண்டினர்க் கேதமிலிம் மூன்றுமலா லொன்றுரைக்க வுண்டோ வுணர். 5. ஊர்பெற்ற சான்ருே ருயிர்ப்பிக்க லாப்பாரி பேர்பெற்று கின்று பிழைத்தனனற்-கார்பெற்ற வண்கைக் கொடைக்குரியார் வாய்ந்ததமிழ் ராகவனே வொண்புலவராகியரோ வோது. 6. காலமிட மென்னக் கருதுபகுப் பத்தனையுஞ் சால வணித்தாக்கித் தந்ததே.-ஞாலமகிழ் தன்பறம்பிற் கோமான் றமிழ்த்தெய்வப்பாரியின் பண்பறைந்த பாடற் பயன். (மெய்ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/69&oldid=728206" இலிருந்து மீள்விக்கப்பட்டது