பக்கம்:Pari kathai-with commentary.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூரீ : கடவுள்துணை முக வ ைர "ஓங்க லிடைவக் துயர்ந்தோர் தோழவிளங்கி யேங்கோலிகீர் ஞாலத் திருளகற்று-மாங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரோன் றேனயது தன்னே ரிலாத தமிழ் ' (தண்டியலங்காரவுரை.)

இரப்பவர்க் கீய வைத்தார் ஈபவர்க் கருளும் வைத்தார். ' (கிரு வையாறு. திருப்பாட்டு.) பாரிகாதை என்பது பாரியைப்பற்றிய பாடலானுகிய ...நால் என்று பொருள்படும். காதை என்பது பாடற்கு வழங்கிய காதா என்னும் வடமொழியின் கிரிபாகும். காதை, பாடற்குப் பெயராதல் மணிமேகலையுள் ஒவ்வொரு காதையையும் பாட்டு என வரைந்து காட்டுமாற்ருற் றெளிய லாம். இவ்வாறே சிலப்பதிகார்த்தும் ஒரொரு பாட்டே ஒரொருகாதையாய்ப் பெரும்பாலும் வங்கனவேனுஞ் சிறு பான்மை வழக்குரை காதை, வாழ்த்துக் காதை என்பன போலப் பலபாடற் ருெகுகியையும் இப்பெயரான் இளங் கோவடிகள் வழங்கல் கண்டு, பாரிகதைமேற் ருெடர்ந்து வந்த இப்பாடற் ருெகைக்கும் இக்குறியீடு செய்யலாயிற்று. கதைண்யயுடையது காதையாம் என்று கொண்டார் அடி. யார்க்கு நல்லார் (சிலப். பகிகவுரை.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/7&oldid=728207" இலிருந்து மீள்விக்கப்பட்டது