பக்கம்:Pari kathai-with commentary.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 (பாரிகாதை இனிப் பாரி என்பவன் தமிழ்நாட்டுக்கொடையறத் கானும் படைவலியானு மேம்பட்ட வேளிருட் சிறந்த கலைவள்ளலாவன். விேளிரென்பார், காவலர் கண்பொழிலிற் றென்னெ செல்வத்தானுங் கல்வியானும் வளஞ் சிறத்தற்குப் பெருங் அணேயாய் விளங்கிய பெருமுடி வேந்தர்க்குப் பெண் கொடுத்தற்குரியராய்க், குறுமுடி குடியிற் பிறந்தோர் முதலியோராய், வேள் எனவும் அரசெனவும் உரிமை எய்தி னோாய ஒரு வகைச் சிற்றரசராவர். இதற்கேற்ப, இவ்வேளிர்குலத்து நன்மக்களே நல் லிசைப் புலவர்பாடிய பல இனிய பாடல்களில் இவர் கொடைத்திறமும் படைத்திறமுமே பாராட்டப்படுதல் காணலாம். இங்கினம் பண்டைத் தமிழ்ப் பெரும்புலவர் அன்பு பொதிக்க இன்பப்பாடற்கு இலக்க்ாகத் கலைசிறந்த வேளிர்கள், வேள் பாரி, வேள் எவ்வி, வேள் ஆய், கன்னன் வேண்மான், வேள் எயினன் முதலிய பலராவர். தமிழ் காடு, அறிவானும், அரசியலானும், விரத்தாலும், கொடை யானும், அறத்தாலும், பிற கலங்களாலும் மூவேந்தரான் எவ்வளவு மேம்பட்டதோ அவ்வளவு இவ்வேளிராலும் வளர்ந்து இங்கிய தென்று பண்டை அால்களாற்றுணியலா கும். இவ்வேளிர் குலத்து, மூவேந்தரும் பெண்மணந்து பெற்ற' பெருமுடியரசரும் இக்காட்டுண்மை கேட்கப்படுக லான், இக்காட்வெளர்ச்சியிற் பல்வகையாலும் உதவியiர் வேளிர் என்பது நன்கு தெரியப்படும். சோழன் கரிகாம் பெருவளத்தான் அமக்கார்வேள் மகள் மகவைன் 'வடதிசை யதுவே வான்ருே யிமையம தென்றிசையாஅய்குடி யின்ருயிற். பிறழ்வது மன்ைேவிம் மலர்தலை யுலகே " (புறம், 132) o, என இவ்வேளிருள் ஆய் என்னும் வள்ள லே உறை யூர் ஏணிச்சேரி முடமோசியார் என்னுஞ் செய்யா கூருப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/8&oldid=728218" இலிருந்து மீள்விக்கப்பட்டது