பக்கம்:Sahadeva's Stratagem.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) சகதேவன் சூழ்ச்சி fi 岛、 இ. ξ5, ميو அதற்கு நான் பயப்படவில்லை-அந்த தெய்வமென்ன! தான் ஏற்படுத்திய சாஸ்திரங்களைப் பொய்த்துப்போகச் செய்யுமா என்ன ? அந்த கேள்விக்குப்பதில் சொல்ல நான் சக்தியற்றவன். அதன் செயலே அறிந்தார் ஆர் இவ்வாருலகில் சரி, கோமாகிறது, நான் வருகிறேன். ஜெயம் எங்கள் பக்கம் தான் என்பது கியாபகமிருக்கட்டும் உனக்கு. சரி, பூநீகிருஷ்ண மூர்த்தி எங்கள் பக்கம்தான் என்பது தங்களுக்கு கியாபக மிருக்கட்டும். சகதேவா, அந்த கிருஷ்ணன் ஒருவனுல் என்ன முடியும் என்று நினைக்கிருய் ? அவர் ஒருவரால் எல்லாம் முடியுமென்று காங்கள் நம்பி யிருக்கிருேம். பார்ப்போம் நாளை யுத்தத்தில்-கான் வருகிறேன். அதற்கு சந்தேகமில்லை - வாருங்கள்-கமஸ்காாம், (துர்யோதனன் விரைந்து போகிமு ன்.i காட்சி முடிகிறது. اسسسسسس متحسسسسسس முதல் இடைக்காட்சி. இடம்:-சகுனியின் விகிதி. கடோற்கஜன் தோன் லு:கிமுன். இந்த சகுனி எதோசூழ்ச்சி செய்கிருன்போலிருக்கிறது. தனது சாரணர்கள் இருவரை இன்றிரவு தன்னக் காலும்படி உத்தரவு செய்தான். இவனது சூழ்ச்சி இன்னதென்றறிந்து அதனே நாம் தடுப்பது நம்முடைய கடனுகும்-அதே வருகிருன், நாம் ஆகாசத்தில் அருவ மாய் இருந்து கடக்கிறதைக் கண்டறிய வேண்டும். - (மறைகிமுன்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sahadeva%27s_Stratagem.pdf/11&oldid=729799" இலிருந்து மீள்விக்கப்பட்டது