பக்கம்:Sahadeva's Stratagem.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ö5・ ઉં3F. சி.கு. Gæ. சகதேவன் சூழ்ச்சி (அங்கம்-1 சகுனி வருகிமுன். யுத்தத்தில் பாண்டவர்களை வெற்றிபெறுவோம் என்பது அசாத்தியமான காரியம்-மறுபடியும் சூதாட்டத்திற் கழைத்தால் குடுண்ட பூனே போல் வரமாட்டார்கள். இதற்கென்ன செய்வது ஒரு யுக்கிகான் தோன்று கிறது, நமது சாரணர்களைக் கொண்டு சிறு வன் அபிமன் யுவைக் கபடமாய்க் கவர்ந்து கொண்டு வந்து விடுவோமா யின், பாண்டவர்கள் அவனே இறக்கவிடமாட்டர்ாகள், எப்படியும் நமது வழிக்கு வருவார்கள். அவனேச் சிறை மீட்கவேண்டின், மறுபடியும் ஒரு ஆட்டம் ஆடுவோம், நீங்கள் வென்முல் அபிமன்யுவை கொடுத்து விடுகிருேம், நாங்கள் வென்ருல் உங்கள் குடும்பத்தோடு முன் போல் பதினுேருவருடம் வனவாசமும், ஒருவருடம் அக்ஞ த வாசமும் போக வேண்டுமென்று கேட்டு விடுவோம். இது தான் சரியான யுக்தி-யாாடா அங்கே சேவகா ? ஒரு சேவகன் வருகிமு ன். நான் நமது சாரணர்கள் இருவரை வரச்சொன்னேன், வந்திருக்கிருர்களா பார்அவர்கள் இப்பொழுது தான் வந்தார்கள். சரி, அவர்களை உள்ளே வாச்சொல்-நான் அவர்களு டன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது வேறு ஒருவரை யும் உள்ளே விடாதே ! - சித்தம். [போகிமூன்.) தும் சாட்சன், தம்சாட்சன் வருகிரு.ர்கள். இருவரும், செள பல ராஜனே நமஸ்காரம், சகு. தாம்ராட்சா, தாம்ராட்சா, உங்களிருவருக்கும ஒரு முக கியமான கட்டளையிடப்போகிறேன், அதன்படி செய்து முடிப்பீாயின், உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு ஊர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sahadeva%27s_Stratagem.pdf/13&oldid=729801" இலிருந்து மீள்விக்கப்பட்டது