மு. த ல் அங் கம், இரண்டாங் காட்சி. இடம்:-அரவானுடைய விடுகி. காலம்:-இரவு. அரவான் தன் வாளின் கூர்மையைப் பரிசோதித்துக் கொண்டிருக்கிருன். பூரீகி. பூநீகி. பூரீகி. gகிருஷ்ணன் வருகிருர், வாருங்கள் மாமா ஏது இவ்வளவு துராம் வந்தது ? அது வும் இந்த வேளையில்? வேருென்றுமில்லை, கித்திரை யில்லாமல் இப்படி உலா விக் கொண்டு வந்தேன். இவ்வறையில் வெளிச்சமிருப் பதைக் கண்டு, இச்சமயத்தில் யார் விழித்துக்கொண் டிருப்பது என்று ஆச்சரியப்பட்டு பிரவேசித்தேன். என்ன செய்து கொண்டிருக்கிருய் குழந்தாய் ? என் வாளைத் தீட்டிக்கொண்டிருக்கிறேன். எதற்காக குழந்தாய் ! எதற்காகவா ? பாாத யுத்தத்தில் பதினுெரு அக்கு ாோணிப் பகைவரை பாலோகம் அனுப்புவதற்கு ! குழந்தாய், பெரியவர்களாகிய காங்கள் இருக்கிருேம் அதற்கு, குழந்தைகளாகிய நீங்கள் இதை மேற் கொள் ளலாகுமோ ? என் கம்பி அபிமன்யு மாக்கிாம் சண்டை போடலா குமோ ? அவனுக்கும் கான் சொல்லிப் பார்த்தேன் வேண்டா மென்று, அவன் ஒரே பிடி வாதமா யிருக்கிருன். அவ னேப் போல் நீயும் பிடிவாகம் செய்யாதே, நான் சொல் வதைக் கேள், குழந்தை- - 2
பக்கம்:Sahadeva's Stratagem.pdf/15
Appearance