பக்கம்:Sahadeva's Stratagem.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

arca-2] சகதேவன் சூழ்ச்சி 11 岛。 . ليه அப்பா, அாவான், நான்தான் உன் பெரிய தந்தையாகிய துர்யோதனன். வாருங்கள் !-உட்காருங்கள் !-ஏது இவ்வளவு துராம் வந்தது ? அப்பா, உன்னிடம் ஒரு வாம் நாடி வந்தேன், அதை நீ கொடுக்கவேண்டும். பெரிய அப்பா, பகைவனென்றும் பாராமல், என்னிடம் வந்து நீர் ஒன்று கொடுக்கவேண்டும் என்று கையிாந்து வேண்ட, அதை நான் மறுப்பது தர்மமன்று. ஆயினும் நீர் கேட்பது இாண்டு நிபந்தனைக்களுக்கு உட்பட் டிருக்கவேண்டும். முதலாவது பாரத யுத்தத்தில் உங் களையும் உங்களைச் சேர்ந்தவர்களையும் நான் கொல்ல லாகாது என்று கேட்கக்கூடாது, இரண்டாவது நீர் கேட்பது நான் தர்மப்படி கொடுக்கக்கூடியதா யிருக்க வேண்டும். . அப்படியே ஆகட்டும். ஆனல் கேளும். வேருென்றுமில்லை, யுத்தத்திற்குமுன் நடக்கவேண்டிய காரியங்களில் உன் உதவி கொஞ்சம் வேண்டியிருக்கிறது கேளும் என்றேனே. யுத்தத்திற்கு முன் களபலி கொடுத்தல் என்று முக்கிய மான கிரியையுண்டல்லவா? அக்களபலிக்குரிய தகுந்த லட்சனங்கள் அமைந்தவர்கள் எங்களில் ஒருவருமில்லை. உன்னிடம் அதற்குரிய லட்சணங்களெல்லாம் அமைக் திருக்கின்றன என்று பீஷ்மர் முதலியோர் சொல்லக் கேள்விப்பட்டேன். ஆகவே அதற்குடன்பட வேண்டும் நீ, என்று கேட்க வந்தேன். நீ எனக்குக் கூறிய வார்த்தை யைப் பொய்த்திடச் செய்யலாகாது. (சற்று உற்றுப் பார்த்து, பிறகு கலகல என்ற நகைச்) பெரிய அப்பா ! உம்முடைய பெரும் தைரியத்திற்கு மெச்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sahadeva%27s_Stratagem.pdf/17&oldid=729805" இலிருந்து மீள்விக்கப்பட்டது