14 தா. தா. சகதேவன் சூழ்ச்சி (அங்கம்-1 அந்த அகோராட்சன் வந்தாலும் நமக்கு கொஞ்சம் சுலபமாயிருக்கும். நமக்கு ஒய்ந்தால் ஒரு கை கொடுப் பான். அந்தப்பாவி, என்ன இது கஷ்டமான வேலை, தலை போனலும் போகுமென்று, தப்பித்துக் கொண்டான என்ன ? கடோற்கஜன் திடீரென்று அகோாட்சன் ரூபத்துடன் அவர்கள் எதிரில் தோன்றுகிமுன். அப்படிச் செய்வேன தம்பி நானு ' அடடா! எங்கே ساند அப்பா திடீரென்று முளைத்தாய் f எப்படியாவது வந்து சேர்ந்தாயே அப்பா அது போதும் இத்தனை காலம் எங்கிருந்தாய் ! உங்கள் பின்னல் தான் வந்து கொண்டிருந்தேன். நீங் கள் புறப்பட்டவுடனே செளபலன் என்னே அழைத்து சமாசாரத்தைக் கூறி உங்களுக்குத் துணையாகப் போகச் சொன்னர். நான் உடனே உங்களைப் பின் தொடர்ந் தேன். உங்கள் பின்னலேயே சற்று துனாமாக வந்து கொண்டிருந்தேன். என்னைக் கண்டுபிடிக்க முடியவில் லேயே உங்களால் மடையர்களே ! நான் செய்ததை 5ம் முடைய பகைவர்களில் ஒரு சாாணன் ஒருவன் செய்திருக் தால் உங்கள் கதி என்னுவது இனியாவது ஜாக்கிரதை யாகப் பிழையுங்கள்-சரி, மேல் கடக்கவேண்டியதைப் பார்ப்போம். என்ன இங்கே இறக்கி விட்டீர்கள் இதை P இதிலே ஒரு கஷ்டமிருக்கிறதப்பா, இந்தப் பலகாாத் துடன் இதை இவ்வளவு தாம் தாக்கிக்கொண்டு வந்ததே எங்கள் பாடுபோதும் போதுமென்ருயது. இனி அபிமன் யுவைப் பிடித்து இதில் அடைத்து வந்தவழி தாக்கிக் கொண்டு போவதென்ருல் மிகவும் கஷ்டமாயிற்றே என்று யோசிக்கிருேம். நீ எங்களைப் பார்க்கிலும் மூத்த வன், இத்தொழிலில் கிகரில்லை யென்று கை தேர்த்தவன் இதற்கு தோன் ஒரு யுக்தி செய்யவேண்டும்.
பக்கம்:Sahadeva's Stratagem.pdf/20
Appearance