பக்கம்:Sahadeva's Stratagem.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைச்சாட்சி.2) சகதேவன் சூழ்ச்சி 15 还, தா, தா. இ!. தா. எனக்கு ஒரு யுக்தி தோன்றுகிறது, இதைப் பரிசோ சித்துப் பார்த்த பாண்டவர்களுடைய சாரணர்களை யெல்லாம் எ மாற்றியாயது, இனி இந்தப் பணியாாம் என்னத்திற்கு ? இதை நாம் மூவருமாகப் புசித்துவிட் டால் பளுவு குறைந்துபோகும். காங்கள் சாப்பிட்டாயிற்ற வயிற நிரம்ப, இனி ஒரு கவளமும் எங்களால் தின்னமுடியாது எனக்குப் பசியாயிருக்கிறது. கான் கொஞ்சம் சாப்பிட் ப்ெ பார்க்கிறேன். தாராளமாய்ச் செய். (கடோற்கஜன் தின்ன ஆரம்பிக்கிமுன்.) உனக்கு இஷ்டமான அளவு புசி, நீ ஒரு வாரம் புசித் தாலும் மாளாது, பாதி கூடை பலஹாரம் கிாம்பி யிருக் கிறதே ! என்னடா அது, கூடை ஆடுகிறது ! (உள்ளே பார்த்து) அடடா பாதி பலஹாரம் மாண்டு போய் விட்டதடா ! எப்படித் தின் கிருன் பார் : எனடா அப்பா ! நீ என்ன பேயா, பிசாசா ! இப்படித் தின்கிருயே! நீ ஒரு ராட்சசகைப் பிறந்திருக்கவேண் டும் ! (கின்று கொண்டே) அப்படித்தான் எனக்கும் தோன்று கிறது. ...م" அடே அப்பா ! எல்லாவற்றையும் தீர்த்து விடாதே ! கொஞ்சம் வைத்து வை. அபிமன்யு வந்து பார்த்தால் ஒன்றுமில்லா திருக்கக் கூடாது ! - (கூடையினின் றும் கலேயைத் தாக்கி) என்னடா அது படுக் காளிப் பயல்களே கொண்டுவந்தவர்கள் இன்னும் கொஞ்சம் அதிகமாகக் கொண்டுவந்திருக்கக்கூடாதா ! இவ்வளவுண்டு கொண்டு வந்து விட்டு, அதிலும் கொஞ் சம் மிகுத்திவை என்கிறீர்களே ! அப்பா அந்த மட்டும் கொஞ்சமாவது மிகுத்து வைத் தாமே !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sahadeva%27s_Stratagem.pdf/21&oldid=729809" இலிருந்து மீள்விக்கப்பட்டது