உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:Sahadeva's Stratagem.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ॐाँ. பூlசி. முதல் அங்கம் மூன்ரும் காட்சி. --سمجمجتصمس-- இடம்:- உபலாவ்யத்தில் தர்மராஜன் விகிதி. தர்மராஜன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகதேவன், சுவேதன், அரவான் முதலியோரும் மற்ற அரசர்களும் வீற்றிருக்கின்றனர். அர்ஜுளு, என்ன கிருஷ்ண மூர்த்தி இன்னும் சபைக்கு வர வில்லை. நான் இங்குவரும் பொழுது அழைத்தேன், முேன்புபோ பிறகு தான் வருகிறேன் என்று சொன்னர், தர்மராஜனே, நம்முடைய பட்சம் இருக்கும் வீரர்களை எல்லாம் வகுத்த முறையினேக் கூறுகிறேன், அதில் ஏதா வது மாற்ற வேண்டியிருந்தால் தங்கள் அபிப்பிராயத்தை தெரிவிக்கவேண்டுகிறேன். சேனபதி, சற்றுபொறும். கிருஷ்ணமூர்த்தி வந்தவுடன் தெரிவியும். அவருடைய அபிப்பிராயத்தைத் தான் முக்கி யமாக நாம் எல்லோரும் கேட்கவேண்டும், அவர்சிக்கிாம் வந்து விடுவாரென்று கினைக்கிறேன். வந்தவுடன்இதோ வந்து விட்டார் ! ரீகிருஷ்ண மூர்த்தி வருகிருர். வரவேண்டு, வரவேண்டும்! கிருஷ்ணமுர்த்தி 1 (எல்லோ ரும் அவருக்கு நமஸ் கரிக்கின்றனர்; கிருஷ்ண மூர்த்தி ஒரு மூலையிற் போய் உட்காருகிருர்) ஸ்வாமி இதென்ன புது மையாயிருக்கிறது! இன்றைக்குத் தாங்கள் சாதாரண மாக உட்காரும் அரி ஆசனத்தை விட்டு ஒரு மூலையில் உட்காரவேண்டிய காாணம் என்ன ? தான் எங்கு உட்கார்க்காலென்ன ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sahadeva%27s_Stratagem.pdf/24&oldid=729812" இலிருந்து மீள்விக்கப்பட்டது