க்ாட்சி.3) சகதேவன் சூழ்ச்சி 19 莎。 பூரீகி. தி: பூரீகி. பூநீகி. பூlசி. பூநீகி. ஸ்வாமி, உடம் பேதாவது அசெளக்கியமோ ? உடம்பு இதுவரையில் செளக்கியமாகத் தானிருக்கிறது. தாங்கள் கூறுவது எனக்குப்புலப்படவில்லை. மனதில் ஏதாவது அசெளக்கியமோ தங்களுக்கு ? மனசு எப்பொழுதும் இருக்கிறபடி தானிருக்கிறது ! கிருஷ்ணமூர்த்தி ! தாங்கள் ஏதோகோபம் கொண்டிருப் பது போல் தோன்றுகிறது. ஸ்வாமி! நான் ஏதாவது தெரிந்தும் தெரியாமலும் பிழை இழைத்தேனு, எனது தம்பிமார்கள் ஏதேனும் தவறு இழைத்தார்களா, அல் லது மற்றுமுள்ள அரசர் முதலியோர் ஏதேனும் தமது மனம் கலங்கச் செய்தார்களா ? தயைகூர்ந்து தெரிவித் தருள வேண்டும், அப்படி ஏதாவது இருக்குமாயின், அதற்குத்தக்க பிராயச்சித்தம் செய்யக் காத்துக்கொண் டிருக்கிறேன். நீங்கள் ஒன்றும் தவறு இழைக்கவில்லை, செய்வதெல் லாம் நான் தானே ! ஸ்வாமி தமியேனைத்தாங்கள் இவ்வாறு பரிசோதிப்பது தர்மமா ? இன்னதென்று கூறுமே. சமயம் வரும் பொழுது சொல்லுகிறேன். இப்பொழுது கால தாமதம் செய்யலாகாது. காளையுத்தத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைப்பற்றி யோசியுங்கள். தங்கள் சித்தம் சேனபதி, தாம் நமது வீரர்களை யெல் லாம் வகுத்ததைத் தெரிவியுங்கள், எங்கள் குலதெய்வத் திற்கு. குலதெய்வத்திற்கென்னவோ குறைச்சல் இல்லை! அப்படியே-பீமன், அர்ஜுனன், அபிமன்யு, சாத்தகி, கிருஷ்டத்துய்மன், அாவான், என்னுடன், இவ்வெழு வர்களையும் அதிரதர்களாகவும், சிகண்டி, விராடன் தர்ம ாாஜன், பாஞ்சாலன், இக்கால் வரையும் மகாரதத்தவை ாகவும், உத்தமோசா, உதார்மனு, நகுலன், கடோற்க
பக்கம்:Sahadeva's Stratagem.pdf/25
Appearance