உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:Sahadeva's Stratagem.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 r-a-3[ சகதேவன் சூழ்ச்சிء 莎 பூரீ கி. ஐயோ! இன்னும் எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே! ஹரிவாசுதேவரே ! அப்படிப்பட்ட காரியம் என்ன இர கசியமாய் நடந்திருக்கிறது சற்றே தெரிவியும், தவறி ழைத்தவர்கள் என் தம்பிமார்களா யிருந்த போதிலும் தண்டிக்கிறேன். சங்கோசமின்றிக் கூறும், வெளிப் படையாய். கேளும் தர்மாாஜனே, துர்யோதனதியரெல்லாம் அடி யுடன் அழிய வேண்டி முகூர்த்தம் வைத்து நாம் ஆயுத பூசை முடித்து குருசேத்திரம் புக நாம் எண்ணியிருக்க, துர்யோதனன் இவ்விடம் வந்து தான் வெற்றி பெறும் படியாகவும் உனது தலை அற்று விழும்படியாகவும், நாள் வைத்துக்கொண்டு போயிருக்கின் முன் நம்மவர் ஒருவரி டமிருந்து ? வாஸ்தவமாகவா? இது தங்களுக்கு எப்படித்தெரிந்தது? அவனே என்னிடம் சொல்லி விட்டுப்போனுன், நேற் நிாவு என்னிடம் வந்து, கிருஷ்ணு, உன்னுல் இனி என்ன முடியும், கான் வெற்றி பெறும்படியாகவும், தர்மன் தலை அற். விழும்படியாகவும் எனக்கு சகல சாஸ்திாவல்லவ ஆகிய சகதேவனே காள் குறித்திருக்கிருன் சகதேவனும் அரவானும் தவிரமற்றவர்களெல்லாம். சகதேவன ! நீகி. ஆம், உங்களுக்கு சந்தேகமென்னத்திற்கு! இதோ இருக் கிருகே தம்பி, அவரை கேசாகக் கேட்டுப்பாருங்கள் வேண்டுமென்முல், அடே சகதேவா வாஸ்தவம் கான இது ? ஆம் அண்ணு, வாஸ்தவம் தான். அடே பிாாத்துருத்துரோகி அப்படியா செய்தாய்! நமது அண்ணனுக்கே துரோகி ஆளுயர அடேபாபி ! கெளாவர்களை முடிப்பதன்முன் இந்தக்கதையால் உன்னை முன்பு முடிக்கிறேன். இதோ ! - (கதையை இங்குகிருன்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sahadeva%27s_Stratagem.pdf/29&oldid=729817" இலிருந்து மீள்விக்கப்பட்டது