26 அர். சகதேவன் சூழ்ச்சி (அங்கம்-1 கேட்டேன் கிருஷ்ணமூர்த்தி எங்கள் அண்ணுவுக்கு இந்த சாஸ்திரங்களெல்லாம் படித்துப்படித்து தான் புத் திகெட்டுப்போயிருக்கிறது -அடே அர்ஜூனு இவர்களை யெல்லாம் இனிநம்புவதிற் பிரயோஜனமில்லை. எ டு உன் காண்டீபத்தை எடுத்துக் கொண்டேன் நான் என் கதையை நாமிருவரும் இட்சணம் புறப்பட்டுப் போய் நமது ஆயுதங்களைக் கையில் பிடித்துக் கெளாவர்களைப் பஞ்சு பஞ்சாகப் பறக்கடித்து நாம் செய்த சபதத்தை யும் முடித்து பாஞ்சாலியின் கூந்தலையும் முடித்து வரு வோமாக! பதினெட்டு நாள் நமக்கென்னத்திற்கு, பாதி நாள் போதும் நமக்கு புறப்படு உடனே என்ன யோசிக்கிருய் நீயும்?-வோாவிட்டால் நான் மாத்திரம் போகிறேன் இதோ ! (புறப்படுகிமுன்) (பீமனைத் தடுத்து) அண்ணு பீமா, கொஞ்சம் பொறு. எதற்கும் கிருஷ்ணமூர்த்தியை ஒரு வார்த்தை கேட்டு விட்டு எதுவும் செய்வோம்-கிருஷ்ணமூர்த்தி, இதற் கேதாவது பரிஹாாம் தாம் சொல்லுகிறீரோ அல்லது பீமசேனனுடன் புறப்படுவதற்கு எனக்கு உத்தாவு கொடுக்கிறீரா? பூlசி. அர்ஜுன ! நீ கேட்பது ஒரு விந்தையாயிருக்கிறது ! செய்வதற்கு நீங்கள், பரிஹாாத்திற்கு நானே ? சகல சாஸ்திர சம்பன்னஞன சகதேவனேயே கேட்டுப்பாாேன், ஹே கிருஷ்ணமூர்த்தி ! இதுவும் உமது திருவிளையா டலோ 8 மாயனே! உம்முடைய மாயை யெல்லாம் நான் நன்முய் அறிவேன் என்று மதியும். பிள்ளையையும் கிள்ளி விட்டுத்தொட்டியுைம் ஆட்டுகிறதுபோல் நீர் எல்லாவற் றையும் செய்யும் -உம்-இதற்குப் பரிஹாம் சொல். லவா, பாரத யுத்தமே நடவா வண்ணம் மார்க்கம் சொல் லுகிறேன்-கேட்கிறீாா ? - அடடா, எதோ சொல் கேட்போம். முதலில் எங்கள் ஐவருக்கும் மூ- -
பக்கம்:Sahadeva's Stratagem.pdf/32
Appearance