பக்கம்:Sahadeva's Stratagem.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூநீகி. சகதேவன் சூழ்ச்சி (அக்கம். படி கள பலி கொடுக்கவேண்டு மென்ஹீரே, அதென்ன சற்று விவரமாகச் சொல்லும், அதன்படியே செய்வோம். ஆமாம் அதை மறந்தேன். அது ஒரு கஷ்டம் இருக்கி நீ தி. கஷ்டமென்ன? எத்தனை ஆயிரம் எருமை, ஆடு, கோழி முதலியன வேண்டும், சொல்லும், அதை அாைழிகை யில் வரவழைத்து விடுகிறேன். - அம்மாதிரியான சாதாரண பலி யெல்லாம் மக்கு இப் பொழுது பிரயோஜனப்படாது. காம் எடுத்துக் கொண்ட வேலையோ மலை பாண்டமாகிற வேலை; அன்றியும் துர் யோதனன் திவ்யமான பலி கொடுத்து பாாசத்தியைப் பூஜித் தி ஆயுதமெடுக்கத் தீர்மானித்திருப்பதாகக் கேள் விப்பட்டேன்; ஆகவே, அவனுக்கு அபஜெயமும் நமக்கு தெயமும் தரும்படியாக வீரமாகாளிக்கு உத்தமமான பலியைக் கொடுத்து ஆயுத மெடுக்க வேண்டும் என்று தோற்றுகிறது. அதற்கு உமது எண்ணம் எப்படியோ ? ஸ்வாமி தாம் என்னே க் கேட்பது நரிவாலேக் கொண்டு கடலாழம் பார்ப்பதுபோ லிருக்கிறது. எல்லாம் அறிந்த தமக்கு நான் என்ன சொல்லப் போகிறேன்; அடிக்கடி என்னே இவ்வாறு பரிசோதியாதிர்-தாம் இன்னது பலி கொடுக்க வேண்டுமென்று சொல்லும் அப்படியே செய் கிருேம். நான் அறிந்த வரையில், தேசத்தில் முப்பத்திாண்டு லட் சணங்கள் முற்றிலு முடையவளுய், சத்திய சவுச ஆசாா விவஹா முள்ளவய்ை, வீரப்பிரதாப அகிாத்தலைவகுய், எதிர்ரோமக் கானுய், இருக்கும் படியான சுத்த விான, வீரமாகாளிக்கு நாபலியாகக் கொடுத்தால், எத்தனை பெயர் எத்தனை சாஸ்திரம் பார்த்து நாள் வைத்துக் கொடுத்தபோதிலும், எவ்வளவு வேறு பலியிட்டுப் பூசை செய்து ஆயுதமெடுத்தாலும், அந்த துர்யோதனனுகிய ருக்கு ஜெயம் கிடைக்காது, நமக்கே கிடைக்குமென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sahadeva%27s_Stratagem.pdf/34&oldid=729823" இலிருந்து மீள்விக்கப்பட்டது