பக்கம்:Sahadeva's Stratagem.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாட்சி-3) சகதேவன் சூழ்ச்சி 33 பூநீகி. அர்ஜூன, இப்படி வா-(அவனிடம் ஒரு புறமாக) அப்பா! ஆரீகி. இவ்விஷயத்தில் உன் ஊனக்கண் கொண்டு காணுதே ! ஞானக்கண் கொண்டு பார் ! எது தேர்ந்த போதிலும் நமது கூத்திரிய தர்மப்படி நடக்கவேண்டியது தானே முக்கியம். இவ்விஷயத்தைப் பற்றி இன்னும் விரிவாக உனக்குப் பிறகு சொல்லுகிறேன். (அவனைத் தடவிக்கொடுக்கிரு.ர்.) கிருஷ்ணமூர்த்தி, உம்முடைய சித்தம். அந்தோ அாவான் அளித்த அருந்தானத்தின் அரு மையைக் கெட்டு அகமகிழ்ந்த நான், அவனே நாம் இழக் கவேண்டுமே என்னும் அவதியை மறந்தேன்! யுத்தம் ஆாம்பிக்கு முன்னே புத்திரசோகத்துடனு ஆரம்பஞ் செய்வது ? தந்தையரே இதென்ன இது தாம் அறியாகதா ? இக் காற்றடைத்த சோற்றுத்துருக்கியை, நீரிற்மூேன்றும் புக் புதத்தை, பொய்யாகிய இம்மெய்யை, அகித்தியமாகிய இவ்வுடலைச் சதமென்று எண்ணி நீர் துயர் அடையலா மா? உங்களுக்கு நான் பிள்ளையாகப் பிறந்து உங்களுக் குப் பிற்காலம் பிதிர்கடன் செலுத்துவதைவிட, உமக்கு முன்னேயே உமக்கு வெற்றியுண்டாக என் உடலை பலி கொடுத்து, நான் பிள்ளையாகப்பிறந்தத்ற்காக என் கடளேத் தீர்த்தல், ஆயிாமடங்கு அதிக மேன்மையான தன்ருே ! : - சபாஷ் குழக்காய் ! அனைவரும். சபாஷ் சபாஷ் ! (கர்மாாஜன், அர்ஜுனன், நகுலசகதேவர்கள் அாவானைக் கட்டிக்கழுவுகின்றன்ர்; கடைசி யில் பீமன் அவ்வண்ணம் செய்கிருன்.) - மூத்த அப்பா, மெல்ல மெல்ல : இல்லையடா கண்மணி! எனக்கிருக்கும் சங்கோஷம் பொறுக்க முடியவில்லை! 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sahadeva%27s_Stratagem.pdf/39&oldid=729828" இலிருந்து மீள்விக்கப்பட்டது