40 பூரீகி. சகதேவன் சூழ்ச்சி |அங்கம்: இவ்விாேழ்புவனங்களையும் அளித்துக் காத்து அழித் திடும் எம் ஈசனே! உம்மோடு எகளுப் பிற்கும் யோகநித்தி ரையில் உணர்ந்தேன் இவ்வுண்மையை. சக்தோஷம் சகதேவா, நீ சொல்வதெல்லாம் கியாயம் என்று ஒப்புக்கொள்வோம். இவ்வுண்மையை வெளிப் படுத்தி இந்த யுத்தத்தை நிறுத்தி விடுவோமாயின் பிறகு, அர்ஜுனன் சபதம் எப்படிப்போவது ? பீமன் சபதம் எப்படிப் போவது ? இன்னும் மற்றவர்கள் நீங் கள் செய்த சபதங்களெல்லாம் எப்படிப்போவது ? பாஞ் சாலியின் பரந்த கூந்தல் எப்படி முடிப்பது ? நீங்கள் எல்லோரும் சத்தியம் தவறலாமா? இது துவாபரயுக மாச்சுகே இன்னும் நாமனிதன் செய்த கட்டுரையைக் கடந்து நடக்க கலியுகம் பிறக்கவில்லையே ! அந்த ஒரு காரணம் பற்றித்தான் இதையறிந்தும் நான் இதை வெளியிடா கிருக்கிறேன்-இதற்காகத் தானே எங்களை யெல்லாம் இவ்வாறு சபதம் பண்ணும்படி செய்து வைத் தீர் நீர் ? அடடா இது என்ன விதையாயிருக்கிறது! அதற் கும் காரணம் நான் தானே ? - சந்தேகமென்ன? உம்மை பன்றி ஒரு அணுவும் அசை யுமா ? நான் முன்பு சொன்ன கஷ்டம்கூட வேண்டிய தில்லை. உம்முடைய கைகால்களைக் கட்டி போட்டால் இந்த பாதயுத்தமும் நடவாதி, ஒன்றுமே நடவாது. ஆல்ை அப்படியே செய்கிறது தானே இவ்வளவு கஷ்ட மென்னத்திற்கு உங்களுக்கெல்லாம் ? கிருஷ்ண மூர்த்தி ! அதைச்செய்ய முடியா தென்னல் என்று கிளேக்கவேண்டாம் நீர். எதோ செய்பார்க்கலாம்.
பக்கம்:Sahadeva's Stratagem.pdf/44
Appearance