பக்கம்:Sahadeva's Stratagem.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-4) சகதேவன் சூழ்ச்சி 41 品。 பூநீகி. பூநீகி. உலகனைத்தையும். ஈன்ருேனே ! உம்முடைய உண்மை யான உருவத்தைக் காட்டும், உம்மை நான் கட்டுகி றெனே இல்லையோ பாரும்! சகதேவா ! உன் இச்சையை மெச்சினேன் -எகோ கட்டுபார்ப்போம். s (என்று சொல்வி விஸ்வரூபம் கொள்ளுகிரு.ர்.) (அவர்பாகம் பணிந்து) ஆதிபரம் பொருளே அச்சுதா ! ஆனந்தா மாதவ மதுசூதன மூவுலகையும் ஈரடி யால் அளத்த ஒருவனே! முக்கிக்காசே மூவர் முதலே! முகுந்தா! பாவியேன் பாபம் போக்கிட பாத தர்சனம் தந்த பரம் பொருளே தேவதேவனே தேஜோமயமான உம்முடைய திவ்ய ரூபத்தைக்கண்டேன்! என் கலிவிண் டேன் இனி எனக்கு ஜன்மமும் உண்டோ பக்தவத் சலா பரமகயாளு உம்மைக் கட்ட அடியேனிடம் பக்தி என்னும் ஒரு சிறு கயிறு ஒன்று தான் இருக்கிறது; இதோ உமது ஆக்கினேப்படிச் செய்கிறேன் சரணம் ! சானம்! சாந்த மூர்த்தி சத்தியமூர்த்தி சகலலோக மூர்த்தி ! ஹே சகதேவா ! உன் சக்தியையும் Quత93వా శr! உன் பக்தியையும் மெச்சினேன்-கீ மிகவும் இறுகக்கட்டி விட்டாய், பாதம் நோவுகிறது, இனி அவிழ்த்து விடு தரக் காய் * - ஆபத்பாத்த வா அக காட்சக எனக்கு ஒருவாம் தக் தருள வேண்டும். இல்லாவிடின் உம்முடைய பாகத்தை விடேன் ! கேளப்பா, என்ன வேண்டும் உன க்கு ? ஸ்வாமி காளை கடக்கப்போகிற குருக்ஷேத்திா யுத்த மென் லும் யாகத்தில் எல்லோரையும் படுசாம்பலாக்கும் பொழுது, பாண்டவர்களாகிய எங்கள் ஐவரை மாத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sahadeva%27s_Stratagem.pdf/45&oldid=729835" இலிருந்து மீள்விக்கப்பட்டது