பூரீகி. சகதேவன் குழ்ச்சி முதல் அங்கம் முதற் காட்சி. بسپاه اچمی هم سه இடம்:-உபலாவ்டத்தில் சகதேவன் விடுகி. கதவின் ஒாமாக பூரீ கிருஷ்ணமூர்த்தியும் சகதேவனும் சின்று பேசிக்கொண்டிருக்கிரு.ர்கள். பூரீகிருஷ்ணமூர்த்தி, நீர் சொன்னபடியே செய்கிறேன், எனக்கென்ன கட்சினே கொடுக்கிறீர் : கட்சினையா? யேல்லவோ எனக்குக் கொடுக்கவேண்டும், உங்களுக்காக கான் இவ்வளவு கஷ்டப் படுவதெற்கெல் லாம் ! உமக்குச் சோவேண்டியதை தினம் கான் கொடுத்துக் கொண்டு தான் வருகிறேன். இப்படி எல்லாம் என்னே ஏமாற்றிவிட முடியாது. உம்முடைய சமாசாரம் எல் லாம் கன்ருய் அறிவேன் நான். நீர் கேட்டபடியே நான் நாள் வைத்துத் தருகிறேன், எனக்கென்ன கொடுக்கிறீர் சொல்லும். உனக்கென்ன வேண்டும் கேள். நான் கேட்பதைத் தருகிறேன் என்று சொல்லும் (ιρεότι.1. சகதேவா, நீ மனப்பூர்வமாகக் கேட்பதை நான் மறுப் பேனே ? என்ன வேண்டும் கேள் பார்க்கலாம். கிருஷ்ண மூர்க்கி நீர் இப்பொழுது கூறியதை மறக்கா தீர். ஒரு சமயம்வரும் அப்பொழுது தான் கேட்டுக் கொள்ளுகிறேன்-ர்ே விடைபெற்றுக் கொள்ளும், கேர மாகிறது. 黑
பக்கம்:Sahadeva's Stratagem.pdf/7
Appearance