பக்கம்:Saiva Nanneri.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IOC) == s ■ .1 - רדי = == s நாடுவன் நாடுவ னுபிக்குமே லேயோர் கால்விால் # == - - T - - - -----7 -. மாடுவன் மாடுவன் வன்கை பிடித்து மகிழ்ந்துே ᏇᏂᎢ H ஆடுவன் -2's, டுவ ஆமாக் து .ெ1 1ம் மடிக ைெர:” ஞானம்: H. r ཊ་ཁ་ ༣ m -- H ry --- ■ 'குற்றகம்பி கு.அகா செயின் மூன்றைக் குலேத்தகம்பி சிலேயா வாைகையிற் பம், லுகம்பி பானந்த வெள்ளம் பணி க்கு க ம்பி கானப்பாடுதல் அல்லான் மற்று நம் o யுனக் கென்செய வல்லேன் மதியிலிே பன் படுவங் துய ரெல்லாம் ■ = లా - __ = - எம்.று கம்பி எனையாளுடைநம்பி எ ழு பிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே”. I சங்கரர் 114 தலங்கட்குச் சென்று தேவாரப் பதிகம் பாடியதாகப் பெரியபுராணம் கூறும். அவற்றில் 31 திருப்பதிகளுக்குப் பதிகம் கிடைக்கவில்லை. ஆனல் சேக் கிமுார் கூருத திருவிடையாறு என்னும் தலத்திற்குப் விசும் காணப்படுகிறது. சம்பந்தர்ைப் போன்று சுங்தர ரும் இயற்கைக் காட்சிகளே கன்கு வருணித்துள்ளார். ஒர் எடுத்துக்காட்டு வருமாறு: "பாளேபடு பைங்கமுகின் சூழல் இளத்தெங்கின் படும தஞ்செய் கொ முக் தேறல் வாய்மடுத்துப் பருகிக் காளை வண்டுபாட மயிலாலும் வளர்சோலைக் கானுட்டு முள்ளுர்.' சங்கரர் காலத்தில் வாழ்ந்த மற்ருெரு சிறந்த சிவனடி யார் சேரமான் பெருமாள் நாயனர் ஆவார். அதன் பின்னர் வாழ்ந்த கலேசிறந்த பெரியார் மாணிக்கவாசகர் ஆவார். அடுத்து இவ்விருவரது வாழ்க்கை வரலாற்றினையும், நூல் அளேயும் பற்றி ஒரு சிறிது கூறுவாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/105&oldid=729849" இலிருந்து மீள்விக்கப்பட்டது