பக்கம்:Saiva Nanneri.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 தெள்ளிய மாந்தரைச் சேர்ந்திலன் திங்கவி பாட லுற்றேன் ஒள்ளிய சொல்லும் பொருளும் பெறேன் உரைத்தார் உரைத்த கள்ளிய புக்கால் கவிகள் ஒட்டார் கடல் கஞ்சு அயின்ருய் கொள்ளிய வல்ல கண்டாய் புன்சொல் ஆயினும் கொண்டருளே.' திருத்தொண்டு ஈடுபாடு: ' கருவி க | னங்களே இறைவன் திருத்தொண்டில் ஈடுபடுத்திப் பிறவிக்கு ஏதுவாகிய மல கன்மங்களினின்றும் ங்ேகுதல் வேண்டும் என்பது சிவநெறி அணைந்தோரது சிரிய நேரிய கொள்கையாகும். பொறிகளை நெறி யல்லா நெறிச் செல்லவொட்டாது ஒறுத்து அடக்குதல் வேண்டும் அவ்வாறு அடக்கின் புலன்கள் ஒடுங்கும். புலன் ஒடுங்கின் வினேயொழியும் வினை யொழியின் மனம் இறையின்பாற் படியும்; படியவே ஞானம் பெரு கும் மலக்தேயும். அதல்ை இறைவழிபாட்டைப் பெரி ஆம் விரும்பி அதன் கண் ஒன்றியிருக்கும் தனது செயலைச் சிந்தனை செய்யமனம் அமைத்தேன்; செப்ப நாவமைத்தேன்; வர்தன செய்யத் தலேயமைத்தேன்; தொழக் கையமைத்தேன் பர்தன செய்வதற்கு அன்பமைத்தேன்; மெய் அரும்ப வைத்தேன் வெங் த வென் னிறு அணி ஈசற்கு இவையான் விதித்தனவே '’ என்று ரி. ,יינו கம்மையும் அது செய்யுமாறு, o கூறுமின் ஈசனே; செய்ம்மின் ಅಣಣ ■ 副 குளiாமlன கணகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/109&oldid=729853" இலிருந்து மீள்விக்கப்பட்டது