பக்கம்:Saiva Nanneri.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

“The worship of civa is one of the oldest and most widely spread in India.”

—Pai; Monograph on the Religious Sects
in India among the Hindus.

சைவ வழிபாடு இந்தியா முழுவதும் பரவியுள்ள தொன்மை வாய்ந்த ஒன்றாகும்.

—பாய்.

“The Saiva Siddhanta System is the most elaborate, influential and undoubtedly the most intrinsically valuable of all the religions of India. It is peculiariv the South Indian and Tamil religion...............“

—Dr. G. U. Pope.

சைவ சித்தாந்தமே இந்தியாவிலுள்ள பல்வேறு வகையான சமயங்களுக்குள் மிகவும் விளக்கமானதாகவும், கவர்ச்சிகரமானதாகவும், ஆத்துமீக மதிப்புடையதாகவும் இருக்கின்றது. அது தமிழர்களுக்கேயுரிய தனித்த ஒரு சமயக் கோட்பாடாகும்.

—ஜி. யு. போப்.

“There is no school of thought and no system of faith or worship that comes to us with anything like the claims of Saiva Siddhanta.

“The System possesses the merits of great antiquity. in thc religious world, the Saiva System is the heir to all that is most ancient in South India; it is the religion of the Tamil people by the side of which every other form is of comparatively forcign origin.

"In the largeness of its following, as well as in regard to the antiquity of some of its elements, the Saiva Siddhanta is, beyond any other form, the religion of the Tamil, people, and ought to be studied by all Tamil missionaries.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/11&oldid=1404677" இருந்து மீள்விக்கப்பட்டது