பக்கம்:Saiva Nanneri.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10? உலா முழுவதும் இவ்வாறே அமைதியும் இனிமையுமே ஆட்சி புரிகின்றன. - * சேரமான் பெருமாள் சைவராக இருந்து பாக்கள் பாடியதின்மூலம் இடைக்காலத்தெழுந்த சமய மறு மலர்ச்சியிலே சேர நாட்டுக்கும் பங்குண்டு. என்பதை கிறு விக் காட்டிச் சென்றுள்ளார். அவ்வாறு சமயத்து,ை0 யில் மட்டுமின்றிச் சமய இலக்கியங்களிலும் சேர காட் டின் பங்கை அவர் செய்துள்ள நூல்கள் தெற்றெனக் காட்டுகின்றன. சேரமான் பெருமாள் தோன்றியிராவிட் டால் சமய மறுமலர்ச்சி வரலாற்றிலே அதற்கு இடமே இல்லாது போயிருக்கும்; சமய இலக்கியங்களிலே சேர காட்டுத் தமிழர்க்குப் பங்கே இராது. அத்தகைய அவல கிலேயைத் தன் அரும்பெருங் தொண்டாலும் புனேந்த பாக் களாலும் துடைத்த பெருமை சேரமானேயே சாரும். மணிவாசகர் காலம் - கி. பி. முதலிரண்டு நூற்ருண்டுகள்-திருமலைக் கொழுந்துப் பிள்ளை, பரிதிமாற் கலைஞர், டி. பொன்னம் பலம் பிள்ளை. o - கி.பி. மூன்ரும் நூற்ருண்டு-மறைமலயடிகள். . கி. பி. நான்காம் நூற்ருண்டுக்கு முந்தியகாலம்-கா.சு. - - .*** கி. பி. நான்காம் நூற்ருண்டுக்குப் பிந்தியகாலம்சேசையர். = - o- or - * கி. பி. நான்கு அல்லது ஐந்தாம் நூற்ருண்டினர்இ Jr ாமசாமி சாத்தி ரியார். o * * * .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/112&oldid=729857" இலிருந்து மீள்விக்கப்பட்டது