பக்கம்:Saiva Nanneri.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 யறியும் அறிவால் ஆன்மாவிற்கு இருக்கின்ற மாசும் nவ மும் மேலும் மேலும் அதிகமாகுமே தவிர அவை :ங்கா. ஆகவே ஆன்மா இறையருளைப் பெற்று, சுட்டியறியும் கூனல் அறிவினே அறுத்து அங்கிங்கெளுதபடி எங்கும் பரந்துகிற்கும் இறைவனின் பேரருட்தி றத்தை அவன ருளே கண் கைத் கொண்டு காணல் வேண்டும். இவ்வாறு செய்தால் ஆன்மாவிற்கு இருக்கின்ற மாசும் மலமும் ங்ேகும். இதனேயே சுட்டறுத்தல்' என்ற பகுதி விளக்கு கின்றது. - - o 'வெள்ளம் தாழ் விரிசடையாய்! விடையாய்! விண்ணுேர் பெருமானே! எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய், . பள்ளம் தாழ் உறுபுனலில், கீழ்மே லாக, புதைத்துஉருகும் அவர்கிற்க, என்னை ஆண்டாய்க்கு. உள்ளந்தான் கின்று உச்சி அளவும் நெஞ்சாய் ч. " உருகாதால், உடம்புஎல்லாம் கண்ணுய், அண்ணு வெள்ளம்தான் பாயாதால்; நெஞ்சம் கல்ஆம்: - கண் இணையும் மரம் ஆம் தீ வினையி னேற்கே.' மலமாசு க்ேகம் பெற்ற ஆன்மாவானது ஆண்டவன் தன் க்குச் செய்யாமற் செய்த உதவிக்குக் கைம்மாருகத் தன்னே அவனிடம் ஒப்படைக்கும் என்ற உண்மையை விளக்கும் பாடல் வருமாறு : ' மேலை வானவரும் அறியாத தோர் கோலமே என ஆட்கொண்ட கூத்தனே ஞாலமே விசும்பே என்றிவை போங் காலமே யுனே என்றுகொல் காண்பதே: - ஆண்டவன் தன்மேல் உயிருக்குப் பக்தி உறைப்பு ஏற்படல் வேண்டும் என்பது சைவ உண்மைகளுள் ஒன்று. அவ்வாறு பக்தி உறைப்புக் கொண்ட உயிரினல்;ஏற்பட்ட வியப்புக்கொண்ட மணிவாசகர் பாடிய பாடல்கள் மெய் யுணர்தல் என்ற பகுதியிலே வந்துள்ளன. அவற்றுள் ஒரு பாடல் வருமாறு:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/122&oldid=729868" இலிருந்து மீள்விக்கப்பட்டது