பக்கம்:Saiva Nanneri.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 18 மெய்தான் அரும்பி, விதிர்விதித்து உன்விரை ஆர்கழற்கு, என் கைதான் தலைவைத்து, கண்ணிர் ததும்பி. வெதும்பி, உள்ளம் பொய்தான் தவிர்ந்து, உன்னை, 'போற்றி. சய, சய, போற்றி!” என்னும் கைதான் நெகிழவிடேன்; உடையாய்! என்னைக் கண்டுகொள்ளே." சுருங்கக் கூறின் திருச்சதகம் சைவ உண்மைகள் அடங்கிய ஒரு சைவப் பேழையாகும். மெய்யுணர்தல், சுட்டறுத்தல், ஆத்துமசுத்தி, கைம்மாறு கொடுத்தல் ஆகிய சைவ உண்மைகள் இப்பகுதியில் நன்கு விளக்கப்பட்டுள் ளன. பேரறிஞர் டாக்டர் இரா.க. சண்முகம் கூறியாங்குத் திருச்சதகம் என்பது மணிவாசகர் இறையின் அருளார முதப் பெருங்கடலில் திளைத்தாடிப் பாடியது ஆகும். இருவாசகத்திலே கானும் மற்ருெரு சிறந்த பகுதியாகிய நீத்தல் விண்ணப்பமோ இறையருளேப் பெற இடையூருக நிற்கும் பந்த பாசங்களில்ை ஏற்படும் துன்பங் கண்டு கலங்கிப் பாடியது. எனவே மணிவாசகரின் உள்ளத் திறனே வெளிப்படுத்தும் சிறப்பு த்ேதல் விண்ணப்பத் துக்கே உண்டு எனில் தவறன்ரும். இறைவன் இன்னும் சின்னுள் இருக்க எனப் பணித்த காலே அடிகள் கலங்குகிருர், ஏன்? இறையருளுக்குத் கடை விள்ைவிக்க வல்லன. ஐம்பொறிகள். ஐம்பொறி கரும் தத்தமக்குரிய புலன்கள் வழியே செல்லும். செல்லவே உள்ளமும் அவற்றின் வழியே செல்லும். அவ்வாருயின் ஆண்டவனே உள்ளம் இடையருது ரி&arந்து உருகும் வினை தடைப்படும். இதனே அடிகள் tத்ால் விண்ணப்பத்தில் பல இடங்களிலே தெரிவிக் இன்றர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/123&oldid=729869" இலிருந்து மீள்விக்கப்பட்டது