பக்கம்:Saiva Nanneri.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 அடிகளின் அறவுரை : புகவே வேண்டா புலன்களில்நீர் புயங்கப் பெருமான் பூங்கழல்கள் மிகவே நினைமின் மிக்கவெல்லாம் வேண்டா போக

  1. . விடுமின்கள்." விடுமின் வெகுளி வேட்கை நோய்." m புகழ்மின் தொழுமின் பூப்புனைமின் புயங்கள்தாளே

புக்திவைத்திட்டு இகழ்மின் எல்லா அல்லலையும் இனியோரிடையூறு அடையாமே.' புரள்வார் தொழுவார் புகழ்வாராயின்றே Įi வந்தாளாகாதீர் மருள்வீர் பின்னை மதிப்பாரார் மதியுட்கலங்கி மயங்குவீர் தெருள்வீராகில் இதுசெய்மின் சிவலோகக் கோன் திருப்புயங்கன் அருளார்பெறு வாரகலிடத்தே அந்தோ அந்தோ - - அங்தோவே...' -யாத்திரைப்பத்து. திருவெம்பாவையைத் தஞ்சை மாநிலத்து வழுவூர் வீரட்டேசுரர் கோயிலில் மார்கழித் திருவாதிரை விழாவில் மணிவாசகர் முன் ஒதுதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. கி. பி. 13-ஆம் நூற்ருண்டில் முதற் சுங்தர பாண் டியன் காலத்தில் நாங்குனேரியிலுள்ள திருநாகேச்சுரக் தில் (கோயில்) மார்கழித் திருவிழாவில் திருவெம்பாவை ஒத ஒருவன் நிலம் விட்டுள்ளான். வடக்கே திருவொற்றி யூரிலும் ஒதப்பட்டது. சயாம் காட்டு முடி சூட்டு விழா வின்போது சிவப் பிராமணர் திருவெம்பாவை பாடுவர் என் றும், அதற்கு லோரி எம்பாவாய் ' என்று பெயர் சொல் லுவர் என்றும், திருவூசல் விழா லோ-ஜின்-ஜா எனப் படும் என்றும், அப்பொழுது இரண்டு பாவைகளும் ஒதப் படும் என்றும் டாக்டர் குவாரிட்ச் வேல்சு (Dr. H. G. Quaritch Wales) என்பவர் கூறியுள்ளார். கி. பி. 11.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/128&oldid=729874" இலிருந்து மீள்விக்கப்பட்டது