பக்கம்:Saiva Nanneri.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 12-ஆம் நாற்ருண்டுகளில் மணிவாசகர் திருவுருவம் திரு வொற்றியூர், திருவலஞ்சுழி, திருக்கழுக்குன்றம் ஆகிய ஊர்களிலுள்ள கோயில்களில் வைத்து வணங்கப்படலா யிற்று. கொழும்பு, சென்னைப் பொருட்காட்சி சாலைகளில் இவர் உருவம் உளது. திருவாசகன் மடம் என்று இவர் பெயரால் மடமொன்று அக்காலத்தில் விளங்கியது. பட்டினத்தடிகள் பட்டினத்தடிகள் ஒன்பதாம் நூற்ருண்டில் வாழ்ந்த தசில சிறந்த சிவனடியார்களில் ஒருவராவார். பெற்ருேர் சிவநேசர், ஞான கலே ஆவர். அடிகளாரின் இயற்பெயர் திருவெண்காட சாகும். இவர் காவிரிப் பூம் பட்டினத்திற் பிறந்து விளங்கிய காரணத்தால் பட்டினத்துப் பிள்ளை யார் என்று வழங்கப்பட்டார். அடிகளார் சைவ வேளாண் nrபைச் சேர்ந்தவர் : கப்பல் வாணிகத்தால் பெரும் இ.ாருள் ஈட்டிய செல்வக் குடும்பத்திற் பிறந்தவர். இவ 1.து மனேவியார் பெயர் சிவகலை அம்மையார். தனக்கு ாகப் .ே.ற இல்லாத காரணத்தினல் திருவெண்காடர் ,வாணர் என்ற சிறுவரை வளர்த்து வந்தார். தங்தை பின் கப்பல் வணிகத்தைக் கண்ணும் கருத்துமாகக் கவ வித்து வந்த மருதவாணர் ஒருநாள், "காதற்ற ஊசியும் அ | r:து காணும் கடை வழிக்கே ’ என்று எழுதி வைத்து விட்டு மறையவே, திருவெண்காடருக்கு கிலேயாமை உணர்வு தோன்றியது; செல்வத்தையும், இல்லற வாழ்வை யும் துறந்தார் : ஒடேக்திப் பிச்சை யேற்றுண்ணும் துறவி பஹர் : கலங்கள் தோறும் சென்ருர் : தேனினுமினிய li, , வைச் சிவானுபவக் கவிதைகளை மாரியெனப் .ொழிந்தார். அற்புதங்கள். பல் நிகழ்த்தினர். சேந்தன . டி.ஆரும். வடகாட்டு உச்சயினி மன்னர் பத்திரகிரியாரும் அடிகளாரின் அருள் வாக்கால் உண்மை கெறியினே உணர் ,கனர். கால்வரைப் பற்றியும், வரகுண பாண்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/129&oldid=729875" இலிருந்து மீள்விக்கப்பட்டது