பக்கம்:Saiva Nanneri.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 மணியடி பொன்னடி மாண்பாமடி மருந்தாய்ப் பிணிதீர்க்க வல்லவடி தணிபாடுதண் கெடில நாடன்னடி தகைசார் வீரட்டத் தலைவன்னடி.' கம்பியாரூரர் தாம் இறைவன்றன் திருவடிகளே வந்து அடைந்தமைக்குரிய காரணங்களை எடுத்துக் கூறுகின் முர், "எங்தை நீயென நமன்றமர் கலியில் இவன்மற் றென்னடியான் என விலக்குஞ் சிந்தையால் வந்துன் றிருவடி யடைந்தேன்." 'குற்றஞ் செய்யினும் குணமெனக் கருதும் கொள்கை கண்டு நின்குரை கழலடைந்தேன்.' இவ்வாறு காரணங்களைக் கூறுமுன் அவற்றுக்கடிப்படை யான சில நிகழ்ச்சிகளையும் சுந்தரர் குறிப்பிடுகிருர் . 'பெய்யுமாமழைப் பெருவெள்ளங் தவிர்த்துப் பெயர்த்துப் பன்னிருவேலி கொண்டருளுஞ் செய்கைகண்டு நின்திருவடி யடைந்தேன்.” 'அமரர்கட்கு அருள் புரிவது கருதி நீலமார்கடல் விடந்தனை யுண்டு கண்டத்தே வைத்த பித்த நீசெய்த சீலங்கண்டு கின்றிருவடி யடைந்தேன்.' அர்ச்சனே சைவ சமயத்திலே மிகவும் முக்கியமானது ஆண்டவ னுக்குச் செய்யும் அர்ச்சனேயாகும். திருமுருகாற்றுப்படை யில் அர்ச்சனை காணப்படுகிறது. திருமூலர் அர்ச்சனே யைப் பற்றிக் குறிப்பிடுகிருர், மனிதனுகப் பிறந்த ஒவ்வொரு வனும் தனித்தனியாக ஆண்டவனுக்குச் செய்ய வேண் டிய அர்ச்சனையைப் பற்றி அவர் பேசுகிருர். அர்ச்சகன மூன்று வகைப்படும். மனம், வாய், உடல் ஆகிய ஆல்ே ருலும் அர்ச்சனைகள் செய்யப்படும். இம்மூன்,மினுள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/144&oldid=729892" இலிருந்து மீள்விக்கப்பட்டது