பக்கம்:Saiva Nanneri.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14() வாயால் அர்ச்சனே செய்வது என்பது இறைவன் திருப் புகழைப் பாாக்லகளாகத் தொகுத்துப் பாடுதலாகும். அதன்ன யே சிறப்புடையது என்று சைவப் பெருமக்கள் கி ைக்ருெள்கள் ன்பதை அருச்சனே பாட்டேயாகும் ' என்னும் சேக்கிழார் வாக்கால் காம் அறியலாம். சைவ சமய காயன்மார்களிற் சிறந்த மூவர் முதலிகளும் மேற் கொண்ட அர்ச்சனே சேக்கிழார் போற்றிய அர்ச்சனையா கும். ஞானசம்பந்தரின் திருப்பூக்த ராய்ப் பதிகம் அர்ச் சனேப் பாடல்கள் சிறைக்க ஒன்ருகும். இப்பதிகத்திலே இறைவன் உ,ை ம் திருப்பதியைப் போற்றிப் பாடி அதன் மூலம் சம் பக்தர் அர்ச்சனே செய்கிரு.ர். இப்பதிக அர்ச்ச ைப் பாடல். விலே அம்மையின் உறுப்பு கலன்கள் பெரிதும் பேசப்படுகின்றன. மேலும் வானவர்கள் திருப்பூந்தாய் வந்து கோயிலே வலஞ் செய்து மாமலரிட்டு இறைஞ்சிப் போகின்றனர் ' என்று சம்பந்தர் பாடி யுளளாா. , பந்துசேர் விரலாள் பவளத்துவர் வாயினுள் பனிமா மதிபோல் முகத்து அங்தமில் புகழாள்மலை மாதொடு மாதிப்பிரான் வங்துசேர்விடம வானவ ரெத்திசையுங் கிறைந்துவலஞ் செய்து மாமலர் புங் திசெய்திறைஞ்சிப் பொழிபூக்தராய் போற்றுதுமே.”

  1. ஞான சம்பக்தர் அடியார்கள் கூட்டத்தோடு தன்மைப் பன்மை முகமாக அர்ச்சனே செய்தார். அப்பர் தாமே இறைவன் றன் திருச் செயல்களையும், அவன் றன் மேனி ய// வினையும். போற்றலேயும், பிறவற்றையுங் கூறிப்

பாம், அர்ச்சனே செய்கிருர், வேற்ருகி விண்ணுகி கின்ருய் போற்றி மீளாமேயா ளென்னேக் கொண்டாய் போற்றி யூற்ருகி புள்ளே யொளித்தாய் போற்றி யோவாத சத்தத்து ஒலியே போற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/145&oldid=729893" இலிருந்து மீள்விக்கப்பட்டது