பக்கம்:Saiva Nanneri.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. சோழர் காலச் சைவ சமயம் பல்லவர் மரபு தன் கிலேகெட்ட பின்னர், தஞ்சை யைத் தலைநகராகக் கொண்டு விசயாலயன் என்ற மன் ண ன் வரிச் சோழர் பரம்ப ை தலைதுாக்கி நின்றது. கி. பி. 900-1300 வ ை சோழரசர்கள் பேரரசை நிறுவி, சிறக்க ஆண்ட காரணத்தினுல் தமிழ்நாடு எல்லாத்துறைகளிலும் சிரும் சிறப்பும் பெற்று விளங்கியது. இக்காலத்தில்தான் சைவ சமயம் இந்தியா முழுவதும் பரவியது. பிற்காலச் சோழப் பேரரசாம் மாளிகைக்கு அடிப்படை இட்டவன் விசயாலயன் கட்டிடத்தை எழுப்பியவன் இராசராசன், கட்டிடத்தின் புகழ் ஒளியை உலகெலாம் பரப்பியவன் இராசேக்திான். சங்க காலத்தில் தலைசிறக்க வாழ்ந்த சோழர் குலம், சுமார் ஐந்தாறு நாற்ருண்டுகளுக்குமேல் தக்ல தாக்காது விளங்கியது என்னலாம். தெற்கே பாண் டியரும் வடக்கே பல்லவரும் தலே தாக்கித் தமிழ்நாட்டை இக்காலத்தில் ஆண்டனர். எனவே சோழர் வலிகுன்றிச் சிற்றரசராய் வாழ்ந்தனர். நந்திவர்மனுக்குப்பின் சிறந்த பல்லவ வேந்தர் யாரும் இல்லே பாண்டிய நாட்டிலும் சீமாறன் சிவல்லபன் இறந்தனன். இரண்டாம் வரகுணன் பட்டமேறின்ை. இக்காலத்தில்தான் சோழன் விசயால பன் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு தலைதுாக்க ஆாம்பித்தான். இவன் கி. பி. 846-இல் பட்டத்துக்கு வங் கான். இவன் அப்பொழுது பல்லவ மன்னகை விளங்கிய மிருபதுங்கனுக்கு உற்ற நண்பனுயிருந்தான். இருவரும் .ெ பி. 854-இல் பாண்டியர்மேல் போர்தொடுத்து, பாண் டியன் மாறவர்மனோத் தோல்வியுறச் செய்தனர். இவ் வெற்றி சோழர்தம் எழுச்சிக்கு வித்தாய்அமைந்தது எனக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/151&oldid=729900" இலிருந்து மீள்விக்கப்பட்டது