பக்கம்:Saiva Nanneri.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 தொண்டர், அவர் மனைவி வெண்காட்டு கங்கை, மெய்ப் பொருள் காயனர் இவர்தம் படிமங்கள் வைத்து வழிபாடு செய்யப்பெற்றன. - i. தஞ்சைப் பெரிய கோயிலிலும், இராசேந்திரன் கட் டிய கங்கை கொண்ட சோமுேச்சுரத்திலும் வழிபாட்டுக் குரியவையாய் அமைக்கப்பட்ட இலிங்கங்கள் மிகப் பெரி யனவாகும். அவற்றின் உயரம் ஏறத்தாழ 18 அடி பீடத் தின் சுற்றளவு ஏறத்தாழ 30 அடி. இவ்விலிங்கங்கள் முழுமையும் வழுவழுப்பாகவும் செம்மையாகவும் அமைங் அதுள்ளன. நடராசர், சந்திரசேகரர், பிச்சாடனர் எனச் சிவனேக் குறிக்கும் பல்வேறு திருமேனிகளும், மூத்த பிள் ளேயார் (வியைகர்), இளைய பிள்ளையார் (முருகன்) இவர் களேக் குறிக்கும் திருமேனிகளும் எல்லாச் சிவன் கோயில் களிலும் இடம் பெற்றன. அவை பெரும்பாலும் வெண் கலத்தாலும், வெள்ளியாலும், பொன்னலும் கோயிலின் செல்வ கிலேக்கேற்ப அமைந்து இருந்தன. நாயன்மார்கள் தொண்டு செய்த கோயில்களில் அவர்தம் உருவங்கள் உலோகங்களில் செய்யப்பட்டு வழிபடப்பட்டன. இறை வனது உலாவின்போது திருமேனிகளும் படிமங்களும் எடுத்துச் செல்லப்பட்டன என்பதைத் தில்லே உலா என் அனும் நூலினுல் அறியலாம். ஒவ்வொரு பெரிய சிவன் கோயிலிலும் இரண்டாம் திருச்சுற்றில் நாயன்மாரைக் குறிக்கும் கல்லாலான திருவுருவங்கள் இடம் பெற்றன. அவ்வாறே செம்பாலான திருவுருவங்களும் செய்யப்பட் டன. அவைகள் சிறந்த வேலைப்பாடு பொருந்தியவை ஆகும். இவ்வுருவங்கள் காடோறும் பூசிக்கப்பட்டன. ஐயனர், வீரபத்திரர், காளி ஆகியோரது உருவங்களும் சோழர் காலத்து விளங்கின. -- சோழர் காலத்தில் மக்கள் அனைவரும் கோயிலைத் தம் வி.யியாகக் கருதி அதில் திருகங்தா விளக்கெரிக்கவும், பூசை செய்யவும், விழாச் செய்யவும், ஏராளமான கிலங்களையும் கோ...க்களேயும், பொன்னேயும் பொருளையும், பொன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/159&oldid=729908" இலிருந்து மீள்விக்கப்பட்டது