பக்கம்:Saiva Nanneri.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f56 அழியாமல் கோயில்களில் உள்ளன. ம்ேலும் பசுக்கூடம், மருத்துவக்கூடம், சில அலுவலகங்கள் ஆகியவைகளும் கோயில்களில் சிறப்புடன் விளங்கின. சைவ இலக்கியங்கள் பன்னிரு திருமுறைகள் ஆலமர் செல்வனே ஆதி முதல்வகைக்கொண்ட சைவ சமயம் தமிழ்நாட்டுத் தொன்மைச் சமயம் என்பதை மறந்து புறச் சமயப் பற்றுக்கொண்டு விளங்கிய தமிழ் மக்களின் கண்களையும் கருத்துக் கோயிற் கதவுகளேயும் திறக்க அடியார்கள் பாடிய பாக்கள் பல்லாயிரமாகும். அவற்றுள் நீருக்கும் நெருப்புக்கும் நம்மவர் மறப்புக்கும் கரையானுக்கும் இரையாகியவை போக எஞ்சிய சைவத் திருப்பாக்களே பன்னிரு திருமுறைகளாகும். பன்னிரு திருமுறைகளையும் வகுத்தவர் நம்பியாண்டார் கம்பி ஆவார். ஏழு திருமுறைகளையே நம்பியாண்டார் கம்பிகள் வகுத்தளித்தினர் என்று கூறுவாருமுளர். இத்திருமுறை க% வகுத்த நம்பியாண்டார் கம்பி ஆதி சைவப் பிராமண ாவார். பொல்லாப் பிள்ளையாரின் அருளைப் பெற்றுத் தமிழ் வேதவியாசராக விளங்கினர். திருத்தொண்டர் நிருவந்தாதி, கோயில் திருப்பணியர் விருத்தம், திருச் சண் i விருத்தம், திருக்கலம்பகம் முதலியன இவர் பாபு நாற்களாகும். இவற்றுள் திருத்தொண்டர் நிருவங்கா என்பது சைவ சமயத்தைச் சார்ந்த அறுபத்து பள். நாயன்மார்களேப் பற்றிக் கூறும் நாலாகும். விரு திருமுறைகளில் திருஞானசம்பந்தர் பாடிய இருபா, கள் மூன்று; அப்பர் பாடியவை நான்கு, ஐந்து, ஆறு ஆகிய மூன்று திருமுறைகளாகும். ஏழாம் திருமுறை சங்க பாடியது. மணிவாசகர் பாடிய திருவாசகமும் இருக்கோவையாரும் எட்டாம் திருமுறையைச் சேரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/161&oldid=729911" இலிருந்து மீள்விக்கப்பட்டது