பக்கம்:Saiva Nanneri.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165 களும் உரை எழுதியுள்ளனர். உமாபதி சிவாசாரியாரின் காலம் கி. பி. 14-ஆம் நூற்ருண்டாகும். உண்மை விளக்கம் என்னும் நூலே இயற்றியவர் திருவதிகை மன வாசகம் கடந்தார் ஆவார். சிவஞானபோதம், சிவஞான சித்தியார் ஆகிய இரண்டு பெரு நூல்களின் பொருள்களே இந் நால் சுருக்கமாகக் கூறுகிறது என்னலாம். 55 வெண் பாக்களாலாயது. இந் நாலாசிரியர் மெய்கண்டாரின் மான வராவார். திருவுந்தியாரும், திருக்களிற்றுப் படியாரும் முறையே திருவியலூர் உய்யவந்த தேவ நாயனுராலும், அவர்தம் மாணவராகிய திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனராலும் பாடப்பட்டனவாகும். பரண்டிய மன்னரின் சைவத்தொண்டு சோழர்தம் காலத்திற்குப் பின்னர் பாண்டியர் ஆட்சி ஓங்கிற்று என்பதை முன்னர்க் கண்டோம். சோழப் பேரரசர்களைப் போன்றே பாண்டிய மன்னர்களும் சைவத் திருப்பணிகளைப் பெரிதும் விரும்பிச் செய்தனர். பெருவீர னை இரண்டாவது சுந்தர பாண்டியன் சிறந்த சிவபக்த வைான். சோழப் பெரு நாட்டை வெற்றி கொண்டகால் இவன் தில்லைக்குச் சென்று இறைவனேக் கண்டு களித்த தோடு தானங்கள் பல செய்தனன். திருவரங்கத்துக் கோயிலிலும் இவன் பொன்வேய்ந்தனன் என்று கல்வெட் டுக்கள் குறிப்பிடுகின்றன. இவனது மகன் சடையவர் மன் வீரபாண்டியனும் கோயில்களுக்கு கன்கொடைகள் பல வழங்கினன். பதின்ைகாம் நூற்ருண்டில் மாலிக்கபூ ரின் படையெடுப்பும் மகமதியர் கொள்ளைகளும் தமிழ் காட்டை உருக்கு லேத்தன. இக்காலத்தில் பொதுவாக நாட்டின் சமயநிலை அழிந்ததோடு அமைதியும் குலேந்தது. பாண்டியர் பல பக்கங்களுக்கும் சிதறி ஓடினர். சிலர் திருநெல்வேலி சென்றனர் : ஒரு சிலர் தி வாங்கூர் சென்றனர். இதற்கிடையில் மாாட்டியரும், விசய நகரப் பரம்பரையினரும் இந்து சமயத்தை கிலோrட்ட வேண்டும் என்ற எண்ணத்தில்ை தமிழ் تTلأن ما متا I. |(), Iს

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/170&oldid=729921" இலிருந்து மீள்விக்கப்பட்டது