பக்கம்:Saiva Nanneri.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 "யார் எச் சமயத்தைச் சார்ந்திருந்தாலும், க், தெய் வத்தை (குருநாதரை) வழி பட்டாலும், அருவம். பவம். அருவுருவமாகிய மூன்றில் ஏதாவதொன்றை எள்வி.காக வேனும் வழி பட்டாலும், அன்றி எண்ணிஞ.லும் . வர் i கும் பலன் உண்டு. அப்பயனே கல்குகின்ற கெய்வம், ஏனைய தெய்வங்களைப் போல் பிறப்பு, இறப்பு இல்லாத தாகும்; வேதனைப் படாததாகும்; மேல் வினை செய்யாத தாகும்; அதுவே ஒப்பற்ற பரம்பொருள் ஆகும். அப் பரம்பொருள் ஒன்றே அவரவர்க்குரிய பலனேக் கொடுக் கும், இக் கருத்துக்களைப் பின்வரும் சிவஞான சித்தி யார் பாடல்கள் நன்கு எடுத்துக் காட்டும், 'மன மது கினைய வாக்கு வழுத்த மந்திரங்கள் சொல்ல இன மலர் கையிற் கொண்டு அங்கு இச்சித்த தெய்வம் போற்றி சினமுதல் அகற்றி வாழும் செயல் அறமால்ை யார்க்கும் முனமொரு தெய்வம் அச் செயற்கு முன்னிலையாம்அன்றே.' யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே மாதொரு பாகனர் தாம் வருவர் மற்றத் தெய்வங்கள் வேதனைப் படும் இறக்கும் பிறக்கும் மேல்வினையும் செய்யும் ஆதலால் இவையில்லாதான் அறிந்து அருள் செய்வன் அன்றே." சைவத்தின் தனிச் சிறப்பு' நாம் . அனைவரும் 'காம் பிற்ப்பதற்கு முன் எங்கிருங் தோம், எவ்வாறு இருந்தோம், ஏன் வெவ்வேறு கிலேகளிற் பிறந்திருக்கிருேம், நாமாகப் பிறந்தோமா.நமது பெற்ருே ரது விருப்பத்தின்படி பிறந்தோமா, அவ்வாறு பிறக்கசி செய்தது யார் , கருணையுடைய கடவுள் அவ்வாறு செய்தா ரெனில் வன் நமக்குள் இத்தனே வேறுபாடுகள், மும் பிறவி உண்டா, இறந்த பின் 5ம் கிலே என்ன' என்றெல் லாம் சிந்திக்கின்ருேம். இக் கேள்விகளுக்குரிய விடைகளே சைவத்தைக்கவிர வேறு எச்சமயமும் கன்கு விளக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/18&oldid=729931" இலிருந்து மீள்விக்கப்பட்டது